fbpx

IIT Madras-இல் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் ரூ.37,000..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் உடனே அப்ளை பண்ணலாம்..!!

IIT Madras-இல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு / நேர்காணல் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.01.2025

Read More : பொங்கல் பண்டிகை 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!! சொந்த ஊர் செல்வோருக்கு போக்குவரத்துத்துறை சொன்ன குட் நியூஸ்..!!

English Summary

An employment notification has been issued to fill vacant posts at IIT Madras.

Chella

Next Post

உங்களுக்கு இனிப்பு பிடிக்குமா..? அதிகமா சாப்பிடுவீங்களா..? எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்பு காத்திருக்கு தெரியுமா..?

Mon Jan 6 , 2025
Now let's see how to reduce the craving for sweets.

You May Like