fbpx

பெண்களே மகிழ்ச்சி செய்தி.. தங்கம் விலை இன்று குறைந்தது..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.61.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

’தொண்டர்களின் ஆதரவைப் பெற பேரம் பேசும் ஓபிஎஸ்’..! ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Fri Aug 26 , 2022
ஓபிஎஸ் தற்போது தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தைத் தொடங்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு, ஆதரவு இல்லாமல் நிற்கின்ற ஓபிஎஸ் தனக்குச் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ள மௌன யுத்தத்தைத் தொடங்கியவர் தற்போது விலை பேசும் யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். தன்னுடைய செல்வாக்கைக் காட்டிக்கொள்ளும் முயற்சி அவருக்கு பின்னடைவுதான் தரும். ஓபிஎஸ்-ம் […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like