fbpx

பெண்களே நற்செய்தி… தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4725-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஆனால் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,400-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

விமானத்தின் அளவுக் கொண்ட மிகப்பெரிய விண்கல்.. இன்று பூமியை கடக்கிறது..

Tue Sep 13 , 2022
கடந்த ஆண்டு பல விண்கற்கள் பூமியை கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டது.. இந்த நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு விண்கற்கள் பூமியை நெருங்கி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு பூமியை பல சிறுகோள்கள் கடந்து செல்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் பூமியை நெருங்கிச் சென்றது.. இந்நிலையில் ஏறக்குறைய ஒரு விமானத்தின் அளவிற்கு சமமான மிகப்பெரிய விண்கல், இன்று (செப்டம்பர் […]

You May Like