fbpx

Gold Rate | இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு..? நகை வாங்கலாமா..? விலை நிலவரம் இதோ..!!

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

அந்த வகையில், சென்னையில் இன்று (ஜனவரி 21) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு எந்த மாற்றமும் இன்றி, 7 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 59 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Read More : கொள்ளை சம்பவம்..!! ரூ.1 லட்சம் சன்மானம்..!! என்கவுண்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை..!! பதிலுக்கு தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம்..!!

English Summary

In Chennai today (January 21), the price of gold jewelry remained unchanged at Rs 7,450 per gram.

Chella

Next Post

மோசமான மூல நோயை கூட ஒரே வாரத்தில் சரி செய்யும் துத்தி இலை..!! அடேங்கப்பா.. இத்தனை நன்மைகளா..?

Tue Jan 21 , 2025
You might think that this plant is crazy to grow on the roadside.. But you'll be shocked to know the benefits.

You May Like