fbpx

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!! அதுவும் சென்னையில்..!! மாதம் ரூ.38,483 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலை நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் காலியாகவுள இளநிலை நிர்வாக உதவியாளர் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Junior Secretariat Assistant (Gen)

காலியிடங்கள் : 4

கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Secretariat Assistant (S&P)

காலியிடம் : 1

கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.12.2024 அன்று 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.38,483

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : https://jsa.clri.org/ என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.12.2024

Read More : புதிதாக கார் வாங்கப் போறீங்களா..? தேர்வு முதல் டெலிவரி வரை..!! இந்த விஷயங்களை மறக்காம நியாபகம் வெச்சிக்கோங்க..!!

English Summary

National Dermatology Research Institute, Chennai has released an employment notification for filling the vacant posts of Junior Administrative Assistant.

Chella

Next Post

"அம்மா சொல்றேன்ல, போய் அவருக்கூட படு"; காசுக்காக தாய் செய்த காரியம்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Wed Nov 6 , 2024
வைரத் தொழிற்சாலையின் மேலாளர் ஒருவர், குஜராத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 41. இவர், அங்குள்ள கஷ்டப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு நிதி உதவி செய்து வந்துள்ளார். திடீரென ஒரு நாள், இவர் தான் உதவி செய்து வந்த குடும்பத்தில் உள்ள ஒரு சிறுமியை தன்னுடன் மும்பைக்கு அழைத்துள்ளார். அப்படி அவர் வர மறுத்தால், நிதி உதவி வழங்குவதை நிறுத்தி விடுவதாக கூறி, அந்த குடும்பத்தை மிரட்டியுள்ளார். இதனால் திகைத்துப்போன தாய், […]

You May Like