fbpx

உஷார்…! அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன்‌ கூடிய மழை…!

வட தமிழக கபகுதிகளின்‌ மேல்‌, கிழக்கு திசை காற்றும்‌ மேற்கு திசைகாற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதேபோல நாளை முதல்‌ 25-ம்‌ தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல்‌ 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள் இன்று!... நியூயார்க் டைம்ஸ் சதுகத்தில் போஸ்டர்!... புதிய அப்டேட்களுடன் சிறப்பு தொகுப்பு!

Thu Jun 22 , 2023
நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆங்காங்கே கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளன. பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு இதோ! நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை (ஜூன் 22) கொண்டாடப்பட உள்ளது. அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், கோலிவுட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றன. இருப்பினும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். விஜய்யின் […]

You May Like