fbpx

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!. குழந்தை உள்ப்ட 4 பேர் பலி!. கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள்!

helicopter exploder: அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமாக ஹெலிகாப்டர் ரேடியோ கோபுரம் மீது மோதி விபத்துக்குள்ளான பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று குழந்தை உள்பட 4 பேரை ஏற்றி கொண்டு புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் ஹூஸ்டன் பகுதியை கடந்து செல்ல முயன்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து அந்த ஹெலிகாப்டர், அங்கிருந்த உயர்மட்ட செல்போன் கோபுரம் மீது வேகமாக சென்று மோதியதில் தரையில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டர் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். இதையடுத்து உயிரிழந்தவா்கள் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டது பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

Readmore: கனமழை எதிரொலி..!! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!! ஆட்சியர்கள் அறிவிப்பு..!!

English Summary

The helicopter exploded! 4 people including a child were killed. CCTV footage of Gora accident!

Kokila

Next Post

தீபாவளி பண்டிகை..!! தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்த அரசு..!! டிக்கெட் விலை அதிகமா..? அமைச்சர் விளக்கம்..!!

Tue Oct 22 , 2024
Minister Sivashankar has given an interview about the government taking private buses and running them ahead of Diwali.

You May Like