fbpx

அரசு உதவித்தொகையுடன் பயிற்சி..!! 100% வேலைவாய்ப்பு..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! ஆக.31ஆம் தேதியே கடைசி..!!

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர், இயந்திர பட வரையாளர் மற்றும் லிப்ட் மெக்கானிக் ஆகிய தொழிற் பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிகள் முடிவடைந்த உடன் நேர்காணல் நடத்திய தொழில் நிறுவனங்களில் 100% வேலை வாய்ப்பு வழங்கப்படும். அதனைத் தவிர 750 ரூபாய் மாதம் உதவித்தொகை, பாட புத்தகங்கள், வரைபடக் கருவி, இரண்டு ஜோடி சீருடைகள், பேருந்து பயண அட்டை மற்றும் மூடு காலனி ஆகியவை தமிழக அரசால் வழங்கப்படும் எனவும் தங்கி பயல விடுதி வசதையும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படிப்புகளில் சேர ஆகர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிமீ வரை பயணிக்கலாம்..!! குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..!! இவ்வளவு வசதிகள் இருக்கா..?

Tue Aug 29 , 2023
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து வருகிறது. இந்த விலையை சமாளிக்க முடியாமல் தான் அனைவரும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் தான், ஒவ்வொரு கார் மற்றும் பைக் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உற்பத்தியை செய்து வருகின்றனர். இந்நிலையில்தான், ஓலா நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் கூடிய ஓலா எஸ் 1 ஏர் மாடலின் டெலிவரி […]

You May Like