fbpx

பெற்றோர்களே கவனம்…! இலவச கல்விக்கு வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…! வெளியான அறிவிப்பு…!

தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தனியார்‌ பள்ளி இயக்குநர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2023-24ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ எல்கேஜி வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ 1-ம்‌ வகுப்பு முதல்‌ மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல்‌ 20-ம்‌ தேதி முதல்‌ மே மாதம்‌ 18-ம்‌ தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌விண்ணப்பிக்கலாம்‌ என தெரிவித்துள்ளார்

Vignesh

Next Post

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழப்பு..! புதிதாக 1,017 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது...!

Tue Apr 18 , 2023
தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் நாளை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நேற்று 1,017 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 32.25 சதவீதமாக உயர்ந்தது. சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் 4 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகும் அறிகுறி..! ஆய்வு முடிவில் பகீர் தகவல்..!

You May Like