சென்னை யுகோ வங்கியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. வங்கி ஊழியர்கள் அளித்த புகார் மெயிலில், ஒரு உயர் அதிகாரி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. ஒரு ஊழியர் தன் அம்மாவின் மரணம் காரணமாக எமெர்ஜென்சி விடுப்பு கோரினார். ஆனால், தலைமைப் பதவியில் இருக்கும் அந்த அதிகாரி, “எல்லோருடைய அம்மாவும் தான் இறப்பார்கள். டிராமா போடாதே.. உடனடியாக ஆபீஸ் சேருங்கள், இல்லையெனில் சம்பளம் பிடிக்கப்படும்” […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதுவரை ஆதார் அட்டையைப் பெறவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையை UIDAI எளிமையாக்கியுள்ளது. குடிமக்கள் இனி வாட்ஸ்அப் வழியாகவே தங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆதார் […]
உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மல்யுத்தப் போட்டி WWE. மிகுந்த பிரபலத்துடன் திகழ்கிறது. வாரந்தோறும் WWE RAW மற்றும் SmackDown என இரு பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், மல்யுத்த வீரர்களில் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஜான் சீனா (John Cena). 90-களின் சகாப்தத்தில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு போன்ற வீரர்களுக்கு பிறகு, ரசிகர்களின் விருப்பமானவராக […]
Do you use perfume every day..? Don’t forget to make this mistake..!! Be careful..
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததால் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜோ நகரில் உள்ள அல் கோஜினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் நேற்று மதியம் தொழுகை நேரத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. குறைந்தது ஒரு மாணவர் உயிரிழந்தனர்.. பலர் கணக்கானவர்கள் காயமடைந்தனர். 65 க்கும் மேற்பட்ட மாணவர்கள் (12 முதல் 17 வயது வரை) கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிய […]
தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவி வரும் நிலையில், ஒரு புதிய ஆய்வு இதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. லான்செட் பொது சுகாதாரம் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தினமும் குறைந்தபட்சம் 7,000 படிகள் நடந்தாலே போதும்.. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்கள் வரும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7,000 படிகள் என்பது, பலராலும் அடையக்கூடிய ஒரு யதார்த்தமான […]
திமுக எம்.பி கனிமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் கரூரில் இப்படிப்பட்ட துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது.. மக்கள் மடிந்து கிடக்கும் போது தனது உயிர் தான் முக்கியம் என ஓடுவது இதுவரை பார்த்ததில்லை.. பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்காமல் தனது பாதுகாப்பு மட்டும் முக்கியம் என்று ஓடுவது என்பது நான் இதுவரை அறிந்திராத ஒன்று.. சரி தலைவர் வரவில்லை என்றால், அடுத்தக்கட்ட தலைவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து […]
The interesting story of the Indian king who ascended the throne at the age of thirteen.. who killed a lion without a weapon..!!
பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்தியில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (Time Deposit – TD) திட்டம், வங்கிகளின் நிலையான வைப்பு நிதி போலவே செயல்படும் ஒரு முதலீட்டு தேர்வாகும். ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதற்கு உறுதியான வட்டி வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு இது மிக ஏற்ற திட்டம். முக்கியமாக, இத்திட்டம் மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு மிக குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு […]
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின்படி, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு, மற்ற பொருட்களுக்கு 2 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரு அடுக்குகளில் மட்டுமே வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அதிக […]

