fbpx

டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று டிசம்பர் 12ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 13) கிராமுக்கு ரூ.20 …

2021-22-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரை ரூ.10,900 கோடி மதிப்பீட்டில், உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் 2021 மார்ச் 31 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்டம் மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது: முதலாவதாக, 4 உணவு தயாரிப்பு பிரிவுகளில் உற்பத்தியை ஊக்குவித்தல் (சமைக்கத் தயாராக / சாப்பிடத் தயாராக இருக்கும் …

ஒரு குடும்பத்திலும் சமையல் கேஸ் சிலிண்டர் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அத்தகைய கேஸ் சிலிண்டரை நீங்கள் மொபைல் நம்பர் பயன்படுத்தி எப்படி புக் செய்வது…? கேஸ் சிலிண்டர் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மொபைல் நம்பர் மூலம் எப்படி முன்பதிவு செய்வது: Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 …

கடந்த சில தினங்களாக மெல்ல விலை குறைந்து விற்பனையான தங்கம் இன்று மேலும் விலை குறைந்து விற்பனையாகிறது. சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 45,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,750 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,000 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் …

மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிய நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது. நமோ கிசான் மகாசம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படும். இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதன் கீழ் வழங்கப்படும் தொகையானது, பிரதான் மந்திரி கிசான் சம்மன் …

மருந்து விலை கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை (டி.பி.சி.ஓ) 2013-இன் தற்போதைய விதிகளின்படி, மருந்து தயாரிப்புக்கான பொருளின் கொள்கலன், அதன் அதிகபட்ச சில்லறை விலை, அதற்கு முந்தைய “அதிகபட்ச சில்லறை விலை” மற்றும் அதற்குப் பிறகு “அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது” என்ற வார்த்தைகளைக் குறிப்பிட வேண்டும். மேலும், டிபிசிஓ, 2013-ன்படி ஒவ்வொரு உற்பத்தியாளரும் டீலர்களுக்கு ஒரு விலைப் பட்டியலை …

மின்சாரக் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பு தொழில்துறைக்கும் பொருந்தும் என மின்சார அமைச்சர் புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இது தொழில் முனைவோரிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இந்தப் புயலின் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் மெதுவாக மீண்டு …

கடந்த சில தினங்களாக ஏறு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். தங்கம் நேற்று ஒரு கிராம் 5,835 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,680 …

சிலிண்டர்களில் இருந்து திருட்டு, வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து எல்பிஜியை வீடு அல்லாத சிலிண்டருக்கு மாற்றுதல், அங்கீகரிக்கப்படாத மற்றும் தரமற்ற உபகரணங்களைப் பயன்படுத்துதல், நுகர்வோர் வளாகங்களில் முறையற்ற கையாளுதல், குழாய்களை அவ்வப்போது மாற்றாதது, தேய்மானத்திற்கு வழிவகுக்கும். குழாயை அவ்வப்போது மாற்றாதது, எல்பிஜி குழாயில் இருந்து கசிவு, அடுப்பிலிருந்து கசிவு, பிற காரணிகளால் ஏற்படும் அதிக வெப்பத்தால் …

வெங்காய விலை அதிகரித்த நிலையில் ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கரீஃப் பருவப் பயிர் வரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெங்காய விலை அதிகரிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், கிலோ ஒன்றுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி …