fbpx

சின்னத்திரை பிரபலம் சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்… அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சித்ராவின் மரணத்திற்கு தற்கொலை தான் காரணம் என்று உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. ஆனால் சித்ராவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்..

சித்ரா

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் …

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. சாமானிய மக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.. அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. இந்நிலையில் …

பழம்பெரும் பின்னணி பாடகர் பூபிந்தர் சிங் நேற்று மாலை மாலை மும்பையில் காலமானார்..

பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கோவிட் தொடர்பான சிக்கல்கள் காரணமாக திங்களன்று மூத்த பின்னணி பாடகர் பூபிந்தர் சிங்கை இசைத்துறை இழந்துள்ளது. அவருக்கு வயது 82. அவரது 50 ஆண்டு கால திரை வாழ்க்கையில், பூபிந்தர் இசைத்துறையின் மிகப்பெரிய ஜாம்பாவன்களான முகமது ரஃபி, …

சின்னத்திரை பிரபலம் பாவனியின் சமீபத்திய இன்ஸ்டகிராம் போஸ்ட், அமீருடனான காதலை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு, …

ஆந்திராவில் குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே படம் பார்க்க வருவதால், 400 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு சினிமா டிக்கெட்களின் விலை குறைக்கப்பட்டது. இதனால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள் முதல்வரை சந்தித்து சினிமா டிக்கெட் விலையை …

சேரி மக்கள் குறித்து அவதூறாக பேசிய இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் நடிகர் பார்த்திபன். இவரின் ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து இரவின் நிழல் படத்தை நடித்து இயக்கியுள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு நான் லீனியர் …

பிரபல மாடல் அழகி பூஜா சர்க்கார், கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மூன்று மாதங்களில் மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்து கொள்வது இது மூன்றாவது முறையாகும்.

பூஜா சர்க்கார் தெற்கு கொல்கத்தாவின் பான்ஸ்ட்ரோனி பகுதியில் வசித்து வந்தார். இவர் சனிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். …

கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்து உள்ளார். டாக்டர் மற்றும் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி அன்று …

நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து BMW X5 காரை ரூ.63 லட்சத்திற்கு இறக்குமதி செய்திருந்தார்.. இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.. இதை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று …

வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி, லலித் மோடி 2010 முதல் லண்டனில் இருந்து வருகிறார்.. இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் உடனான தனது உறவு நிலையை லலித் மோடி அறிவித்தார்.. அவரின் …