தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கெளதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் விலக முடிவு செய்திருப்பதாகவும், அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆன போதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்போது தினந்தோறும் சண்டை, சச்சரவுகள் என சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் பூர்ணிமா, மாயா, விசித்ரா இவர்களிடையில் ஒரு வாக்கு வாதம் நடைபெறுகிறது. பூர்ணிமா விசித்ரா தயாராகி வராவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் வந்து இருங்கள் என்று போட்டியாளர்களிடம் சொன்னதாக கூறுகிறார். அதற்கு விசித்ரா நான் தயாராகி கொண்டிருந்தேன் என்று கூறுகிறார். பிக்பாஸ் சொல்லியிருக்கிறார் காலை செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் […]

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் நுழையும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக இந்த 7-வது சீசனில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டில் நுழைய உள்ளனர். இதனை கடந்த வாரம் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் மட்டுமே வைல்ட் கார்டில் நுழைவார்கள். ஆனால், இம்முறை 5 […]

கோவா 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 5 தமிழ் படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழா என்றும் அழைக்கப்படும் இந்நிகழ்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, இந்தாண்டுக்கான 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து, இந்த […]

‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகனை, மதுபோதையில் தகராறு செய்ததாக கூறி போலீசார் கைது செய்வது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், கைதான சில மணி நேரத்திலேயே அவர் விடுவிக்கப்பட்டார். ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் மலையாள நடிகர் விநாயகன். கேரளாவைச் சேர்ந்த இவர், எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து அதிகளவு சத்தம் வந்ததாக அக்கம்பக்கத்தினர் அவர் மீது […]

3 மாதங்களில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் இதற்காக வரும் வியாழன் அன்று முக்கிய தகவல் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. நடிப்புக்கு பிரேக் விட்டு முழுநேர அரசியலில் நடிகர் விஜய் களமிறங்கபோவதாக அண்மையில் தகவல்கள் பரவின. அந்தவகையில் ஆங்காங்கே விஜய் மக்கள் இயக்க பொதுக்கூட்டம் மற்றும் ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், விரைவில் நடிகர் விஜய் புதிய கட்சியை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. […]

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட கவினின் நண்பரான பிரதீப் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் அருவி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்பு வாழ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து பின்னர் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார். இவர் இந்த சீசனில் உண்மையான முகத்துடன் விளையாடி வருவதால் […]

தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருப்பது சிவகார்த்திகேயன் – டி இமான் விவகாரம் தான். இவரா இந்த மாதிரி செய்திருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சிவகார்த்திகேயன் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இதனால் ஒவ்வொரு நாளும் சிவகார்த்திகேயனின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் ப்ளூ சட்டை மாறன். அதாவது இமான் கூறிய விஷயம் தற்போது […]

90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர். பின்னர் பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. […]

சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர், தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகளும் உண்டு. சமீபத்தில் தான் தனது இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். மேலும், அவர்களுக்காக பல தொழில்களை ஆரம்பித்து சொத்தினை சேர்த்தும் வருகிறார். இப்படியான நிலையில், நடிகை நயன்தாரா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் […]