விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில், இந்த வாரம் விணுஷா தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் நாமினேஷனில் 11 போட்டியாளர்கள் உள்ளனர். […]

சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இசையமைப்பாளர் டி இமான் வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும் இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், ‘இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார். இது குறித்த பேச்சு […]

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராங்கிங் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் முதலாவது நிலை டைட்டில் வின்னருக்கான ராங் ஆகவும் 15-வது ராங் எலிமினேஷாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த போட்டியில் போட்டியாளர்கள் அனைவருமே பங்கு பெறுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் ஒவ்வொரு இடத்தில் நிற்கின்றனர். […]

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில், இன்றைக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இன்றைய தினம் ராங்கிங் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் முதலாவது நிலை டைட்டில் வின்னருக்கான ராங் ஆகவும் 15-வது ராங் எலிமினேஷாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் ஒவ்வொரு இடத்தில் நிற்கின்றனர். அப்போது பிரதீப் முதலாவது இடத்தில் நிற்பதால் எல்லோரும் திட்டுகின்றனர். அப்போது நிக்ஷன் நீங்க எதுவுமே […]

பிக்பாஸ் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மாயா, பூர்ணிமா, வினுஷா, விசித்ரா, ரவீனா, ஐஷூ, அக்‌ஷயா, அனன்யா ராவ், யுகேந்திரன், பவா செல்லதுரை, விஜய் வர்மா, சரவண விக்ரம், பிரதீப் ஆண்டனி, மணிச்சந்திரா, ஜோவிகா, நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு விஜய் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், அனன்யா, பவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கிடையே, […]

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சுஜிதா தனுஷ், சமீபத்தில் தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் சுஜிதா தனுஷ். கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனைத் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் மணி – ரவீனா. இவர்கள் இருவரும் கேம் விளையாட வந்தார்களா? ரொமான்ஸ் பண்ண வந்தார்களா? என்கிற கேள்வி அங்குள்ள போட்டியாளார்களுக்கே உள்ளது. அந்த அளவுக்கு இருவரும் எப்போதுமே ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். இதனால் கடுப்பான ஹவுஸ்மேட்ஸ் இதை காரணமாக வைத்தே இருவரையும் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் தான் பிரச்சனை என்று, மணியை தூக்கி […]

சல்மான் கானின் இணை நடிகையான பூஜா தட்வால், காசநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குடும்பத்தினரால் கைவிடப்பட்டார். இதனால் அவர் தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வீடு ஒன்றில் வேலைக்காரியாக பணியாற்றி வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மும்பையை சேர்ந்த நடிகை பூஜா தட்வால் 1977ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஈர்ப்பு கொண்டிருந்த இவர், தன் திறமைகளை மெருகேற்றுவதற்காக, தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் கவனம் […]

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சங்கீதா. இவர், ஒரு சில படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கபடி கபடி படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக பிதாமகன் படத்தில் நடித்தது தான், இவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. வெற்றிலை பாக்கு வாயில் கெட்ட வார்த்தைகள் பேசும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவர், பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை […]

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கெளதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் விலக முடிவு செய்திருப்பதாகவும், அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆன போதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. […]