ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருப்பாயி என்ற பெண், கருப்பசாமி என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இறந்த கருப்பாயியின் மகள் திவ்யா, தனது கணவர் இறந்த பிறகு தாய் வீட்டில் வசித்து வந்தார். மீன்பிடி வலை பின்னும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவருக்கு, விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
Super opportunity to change your ration card.. Here is the important announcement from the Tamil Nadu government..!
கடந்த சில ஆண்டுகளாக தேங்காயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூ.15 முதல் ரூ.25 வரை விற்கப்பட்ட ஒரு தேங்காய், தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. 2020-21 காலகட்டத்தில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தேங்காய் மரங்களை […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வணிகப் பிரிவு, வீட்டு மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கான நடைமுறைகளை எளிதாக்கி, அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. இனி, பெயர் மாற்றத்திற்காக நுகர்வோரிடம் இருந்து தேவையற்ற ஆவணங்களை கேட்டு, கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய நடைமுறையின்படி, மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கு முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் ‘படிவம் 2’ கட்டாயமாக இருந்தது. இதனால், பல […]
அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து, விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், […]
மயிலாடுதுறை மாவட்டம் பனையக்குடி கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பொன்னையன், 14 வயது சிறுமியை தாக்கி மானபங்கப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பனையக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது குடும்பத்தினர், கடந்த நான்கு தலைமுறைகளாக 50 சென்ட் கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த […]
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே நிலவி வந்த பனிப்போர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேசுவேன்” என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியை அடுத்த 10 […]
கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்- கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமனமும் பதவி உயர்வும் […]
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் டெட் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடைசியாக, கடந்த 2022-ம் ஆண்டுக்கான […]
தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் […]

