காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமென சந்தேகிக்கப்படும் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்து ஏற்றுமதி செய்த நான்கு இருமல் மருந்து தரமானதாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆய்வக சோதனைகளில் கலப்படம் எதுவும் இல்லை என ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான இணை அமைச்சர் பக்வந்த் குபா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தால் நான்கு இருமல் சிரப்களின் கட்டுப்பாட்டு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறினார். ப்ரோமெதாசின் […]

பொதுவாகவே தினம் தோறும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நமது உடலுக்கு அதிக அளவு நன்மை ஏற்படும். அதிலும், குறிப்பாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் ஏராளமான சத்துக்கள் நமக்கு கிடைக்கும். செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி போன்றவைகள் அதிகளவு இருக்கின்றது. பீட்டா கரோட்டின் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நம் உடம்பிற்கு சத்து நிறைந்த உணவையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். செவ்வாழையில் பொட்டாசியம் அதிக […]

நீர் தன்மை கொண்ட காய்கறியில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயினை அடிக்கடி ஒரு வகையில் உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் இருக்கும் சூடு குறைத்து , வெப்ப நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.  சிறுநீர் வெளியேறாமலு அவதிப்படும் பலருக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. அதிலும் சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் சமநிலையாக இருக்க உதவுகிறது. இரத்தத்தைச் சுத்தம் செய்வதில் முதன்மையாக இருக்கிறது . மேலும் நரம்புகளுக்கு […]

முதுமை பெறாமல் என்றும இளமையாக இருக்க வேண்டுமா? தோல் சுற்றுக்கங்கள் நீங்க வேண்டுமா? இந்த பதிவினில் அதற்கான சில டிப்ஸ் பார்க்கலாம். பழங்களின் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.  பொதுவாக ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சியானது சளித் தொல்லையையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அத்துடன் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இதனை பழமாகவோ அல்லது ஜூசாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதன் வரிசையில் அடுத்து வருவது வாழைப்பழம் தான். இது சருமத்தில் […]

பலருக்கும் வெளியே செல்லும் போது தலையில் இருக்கும் பொடிகை கண்டாலே சிலர் முகம் சுளிப்பதுண்டு. இதனை சரிசெய்ய பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் அவையே சிலருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.  இதனை சரிசெய்ய வீட்டில் செய்யக்கூடிய ஒரு ஹேர் மாஸ்க்கைப் பற்றி இங்கே அறிவோம்.  செய்முறைகள்: ஒரு பாத்திரத்தில் 3 டீஸ்பூன் அளவு தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அத்துடன் அரை டீஸ்பூன் அளவு திரிபலா என்ற சூரணத்தை […]

வாழ்நாள் முழுவதும் நமது உடலில் ஓயாமல் உழைக்கும் ஒரு உறுப்பு இதயம்தான். இதன் செயலானது ரத்தத்தை பம்ப் செய்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து அனுப்பும் பணியை சிறப்பாக செய்து வருகின்றது. இதயத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதனை சரிசெய்ய பை பாஸ் சர்ஜெரி முறை தற்போது நவீன தொழில் நுட்பமாக வந்து விட்டது. இந்த செயலால் பல லட்சம் மக்கள் உயிர் பிழைத்த ஆரோக்கியமாய் இருந்து வருகின்றனர். ஆனால் […]

வெள்ளரிக்காய் அதிக நீர் சத்துள்ள ஒரு காயாகும் . கோடைகாலத்தில் இதனை எடுத்து கொள்ளும்போது உடலில் நீர் சத்து குறையாமல் சமநிலையாக பாதுகாக்க உதவுகிறது. இதலிருக்கும் விதைகள் ஏராளமான நன்மைகள் தரக்கூடியது.  முகத்துக்கு பொலிவு சேர்க்கவும் ,கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் அதை போக்கவும் இது பயன்படுகிறது. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணப்படுத்த வெள்ளரிக்காயானது மிகவும் பயனளிக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் முதல் சிறுநீரக நோய் தொற்று வரை […]

மண்ணிற்கு அடியில் வளரும் மரவள்ளிக்கிழங்கில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழை மக்கள் மற்றும் பஞ்ச காலங்களுலும் அந்த காலத்தில் போர்க் காலங்களிலும் உணவாக மரவள்ளிக்கிழங்கு பயன்பட்டிருக்கிறது. இதில் வைட்டமின்C, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்தானது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற பயன்படுகிறது. மேலும் செரிமான மண்டலத்தை சீராக்குவதுடன், சரியான குடல் இயக்கத்துக்கு இது வழிவகுக்கிறது. […]

சிறுநீரகத்தை ஒழுங்காக கவனிக்காமல் விட்டு விட்டால் சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக இழப்பு வரை பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. அதனால் இங்கே சிறுநீரகத்தை பராமரிக்க உதவும் மூன்று ஜூஸ் வகைகள் குறித்து அறிந்து கொள்வோம். சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் நபர்களுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் ஏற்றது. இரண்டு தக்காளியை எடுத்து கொண்டு அதிலுள்ள விதைகளை அகற்ற வேண்டும். அதன் பிறகு தக்காளியை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் […]

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் பூண்டு நமது உடலுக்கு நன்மை தருகிறது என்று காணலாம். ஆண்களுக்கு பூண்டு சாப்பிடுவது  பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பூண்டில் உள்ள சத்துக்களான விட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்டுகள், பி6 மற்றும் கனிமங்கள் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சில ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால், சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்பட்டுகிறது.  இரத்த அழுத்தம் இருந்தால் அதிலிருந்து […]