நொச்சி இலை பெரும்பாலும் ஆவி பிடிக்க பயன்படுத்தப்படுகின்றது. இது தவிர பல்வேறு பயன்பாடுகள் நொச்சி இலையில் உள்ளதென்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிடவும் இலகுவாக இருக்கும். சளி அடைப்பு போகும். இதற்காக வீட்டில் பாட்டிமார்கள் அடிக்கடி ஆவி பிடிக்க சொல்வார்கள். இந்த இலையை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து குளித்தால் கூட சளிக்கு இதமாக இருக்கும். ஆயுர்வேதம் , சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக […]

காலை சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் அவசர அவசரமாக வேலைக்கு செல்வோர் வரை பலரும் காலை செய்யும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது காலை உணவை சாப்பிடாமல் தவற விடுவது. நீண்ட நேர தூக்கம், ட்ராஃபிக் ஜாம், மீட்டிங், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது என காலை உணவை சாப்பிடாததற்கு மக்கள் கூறும் காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நீங்கள் காலை உணவை தவறாமல் சாப்பிடுகிறீர்களா..? […]

நாம் உண்ணும் உணவு பொருட்கள் அதிகமான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியம் கொண்டவையாக இருக்கும். அதே நேரத்தில் சில உணவுப் பொருட்கள் உடலுக்கு பாதிப்பை தருகின்றது. நாம் சாப்பிடும் கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். வேர்க்கடலை – உணவுகளில் அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டது வேர்க்கடலை. இந்த வேர்க்கடலையில் கால்சியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. தினமும் வேர்க்கடலையை ஒரு கைப்பிடி […]

கேரட்டில் உள்ள நன்மைகள் நமக்கு தெரியும் அதில் நமக்கு தெரியாத ஒன்று இருக்கின்றது. சமையலுக்கு பயன்படக்கூடிய கேரட்டை, பொரியல், வறுவல், அல்வா, ஜூஸ் என நிறைய உணவு முறைகளில் சாப்பிட்டு வருகின்றோம். சிலர் கேரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள். அப்படி நாம் குடிக்க கூடிய கேரட் ஜூஸில் தீமைகளும் உள்ளன. அந்த தீமைகள் நமது உடலில் எந்த மாதிரியான பிரச்சனையை வரவைக்கின்றது என பார்க்கலாம். நன்மைகள் கேரட்ஜூஸ் தினமும் குடித்து […]

எலுமிச்சை எந்த அளவிற்கு நன்மை தரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதனுடன் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் அயன் மெக்னீசியம் போன்றவை உள்ளது. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மன அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சம்பழத்தை உபயோகிக்கலாம். எலுமிச்சை பழத்தை தினம்தோறும் முகத்திற்கு எடுத்து வந்தால் அது அதிக […]

அன்றாடம் நாம் உணவு உண்ணும் போது சரியாக ஜீரணம் ஆகவில்லையென்றால் அது வாயு தொல்லை முதல் வயிறு உப்பிசம் வரை பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது யாவும் அறிந்ததே .இந்த பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து கொள்ளாமல் அசால்டாக விடுவது தான் நாளடைவில் அல்சராக மாறி விடுகிறது. அதற்கான சில சிகிச்சை வழிமுறைகளை இங்கே காணலாம். வயிற்று அஜீரணம் போன்ற கோளாறுகள் இருந்தால் இஞ்சி டீயில் சிறிது தேனை […]

உடல் உழைப்பு ஒவ்வொரு நாளும் முக்கியமானது என்றாலும் அளவுக்கு மிஞ்சிய சோர்வையும், அசதியையும் தரும் போது அது ஒரு சோதனை தான். சிறிதளவு உடல் செயல்பாடு கூட உங்களை சோர்வடைய செய்யலாம். எனினும் இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை இந்த சிக்கலை தீர்க்க வலி நிவாரண மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டியதில்லை.இயற்கையான முறையில் வலியை குறைக்க வீட்டு வைத்தியம் செய்யலாம். இது பாதுகாப்பானது, பக்கவிளைவில்லாதது. அதோடு உடல் அசதியையும் சோர்வையும் […]

இப்போது அனைவருக்கு பிரச்சனைகளையில் நரை முடி தோன்றுவதும் ஒரு பிரச்சனையாகிவிட்ட நிலையில் அடிக்கடி ஹேர் டைஅடித்துவருவது வழக்கமாகிவிட்டது. முடி கருமையாக இருக்க டை அடிக்கின்றார்கள். ஆனால்,சில நாட்களிலேயே கருமை நீங்கி வெண்மையாக மாறுகின்றது. உடனே டை அடிப்பார்கள். இவ்வாறு அடிக்கடி டைஅடிப்பது நல்லதா இல்லை கெட்டதா? வாங்க தெரிந்து கொள்ளலாம். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை டை அடிக்க வேண்டும்… நாம் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை […]

மகளிருக்கான சுய தொழில் கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் வருகின்ற 15-ம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ சுய வேலைவாய்ப்பை உருவாக்கும்‌ பொருட்டு மாவட்ட தொழில்‌ மையம்‌ முலம்‌ வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ , புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டம்‌ மற்றும்‌ பிரதம மந்திரியின்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்கள்‌ […]

புதினாவில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. புதினாவை ஒரு வகையான கீரை என்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் ஒரு மருத்துவ பொருள் என்றும் கூறலாம். புதினாவில் புரோட்டீன், நீர்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் எ, அயர்ன், நிக்கோடின் ஆக்ஸீட் மற்றும் டைமின் என பலவகையான சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளது. புதினா சட்னி, புதினா ஜூஸ், புதினா டீ, புதினா கசாயம், புதினா சூப் என […]