பெண்களுக்கு வரக்கூடிய பெரும்பான்மையான நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமென்றாலும் பெண்கள்தான் இந்த புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சீரற்ற வாழ்க்கைமுறை, உடற்பருமன் மற்றும் வளர்சிதைமாற்ற பிரச்சனைகளால் மார்பக புற்றுநோய் உருவாகிறது. இருப்பினும், n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது இது கொடிய நோயை வெல்ல உதவும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டியின் இதழான மெனோபாஸில் இதுகுறித்த […]

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முறையான டயட் மற்றும் தொடர் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தூக்கமும் மிகமிக முக்கியம். சரியாக தூங்காவிட்டால், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சராசரியாக ஒரு நபர் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும். ஆனால், அனைவராலும் அனைத்து நாட்களிலும் நன்றாக தூங்க முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை மற்றும் Sleep Apnoea […]

இனிப்பு புளிப்பு சுவையுடைய செர்ரி பழங்களில் 2ஐ மட்டும் இரவு நேரங்களில் சாப்பிட்டு பாருங்கள் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்களை நீங்களே உணர்வீர்கள்…  செர்ரி பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இரு வகைகளாக மார்க்கட்டில் கிடைக்கிறது .இவை இரு சுவையுள்ள பழங்கள் அனைத்துமே நம் உடலுக்கு நிறைய நன்மைகள் செய்ய கூடியது ,மேலும் இதில் ஊட்டசத்துக்களும் ,தாதுக்களும் நிறைந்துள்ளது . இதில்  நம் இதய துடிப்புக்கு தேவையான பொட்டாசியம் […]

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை மருந்துகளைவிட பல மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. முள் சீத்தாப்பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு […]

ஹார்ட் அட்டாக் என்ற வார்த்தையே கேட்டாலே எல்லாருக்கும் ஒருவித பயம் வந்துவிடும். மாரடைப்பு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வருவதில்லை. பெரும்பாலானோர் அதை கவனிப்பதில்லை. சில பேர் மாரடைப்பின் அறிகுறிகள்தான் அவை என்றே தெரியாமல் இருப்பர். ஆனால், தற்போது சில பொதுவான அறிகுறிகளை வைத்து தாங்களாகவே மாரடைப்பை கணிக்கின்றனர். அதுவே, சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால் அறிகுறிகள் எப்படி இருக்கும்? என்றே கணிக்க முடியாது. பொதுவான மாரடைப்பை போல் அல்லாமல் சைலண்ட் […]

நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது மென்மேலும் அதிகரித்து உடலின் அடுத்தடுத்த உறுப்புகளையும் பாதிக்கக் கூடும். முன்னெச்சரிகை உடன் செயல்பட்டு சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் ஏற்படும் பாதிப் பிரச்சனைகளை தவிர்த்துவிட முடியும். சிறுநீரகப் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருப்பது சீறுநீரகத்தில் கல். இந்த பிரச்சனை வந்த பிறகு அதற்கு பல வைத்தியங்கள் உள்ளன. ஆனால், நம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக […]

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை நாம் அனைவரும் அறிவோம். பெரும்பாலும் எடை இழப்பு ஆக்டிவேட்டர், இரத்த சுத்திகரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மஞ்சள் பழங்கால மருத்துவ முறையில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது மற்றும் பெரும்பாலும் இந்தியர்களால் அதிகம் நுகரப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளில் மஞ்சளுக்கு சிறப்பிடம் உள்ளது. ஒரு சிட்டிகை மஞ்சள் இல்லாமல் ஒரு இந்திய உணவு கூட முழுமையடையாது வெதுவெதுப்பான நீருடன் […]

நவீன வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பிஸியான வாழ்க்கை ஆகியவை மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரிசெய்ய நீங்கள் தனித்தனியாக மெனக்கெட தேவையில்லை. இதற்கு யோகா சுவாசப்பயிற்சியே போதுமனதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். ஆழ்ந்த மூச்சு மற்றும் தியானத்தைப் பயிற்சி செய்வது உங்கள் மனதிற்கு அமைதியையும் ஆறுதலையும் தருவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் பெருமளவில் மேம்படுத்தும். மைண்ட்ஃபுல்னஸ் என்றும் […]

இல்லற வாழ்க்கை குறித்து பொதுவெளியிலோ, நண்பர்கள் இடத்திலோ கலந்தாலோசிப்பது என்றாலே இந்த 21-வது நூற்றாண்டிலும் பலருக்கும் வேப்பங்காயாக கசக்கிறது. அதுவும் பெண்களுக்கு நேரும் இல்லறம் சார்ந்த பிரச்சனைகளை பெண்களிடம் பகிர்வதற்கும், அதுகுறித்து பேசி தெளிவு பெறுவதற்கும் இந்திய சமூகத்தில் எப்போதுமே ஒரு வித எதிர்ப்பும் அயர்ச்சியுமே இருக்கும். ஏற்கனவே இருக்கும் உள்ளக் குமுறல்களில் பாலியல் ரீதியான சங்கடங்கள், சந்தேகங்கள் குறித்து கேள்விகளும் இன்னும் மன அழுத்தங்களையே ஏற்படுத்தக் கூடும். இப்படி […]

’ஆஸ்டியோபோரோசிஸ்’ என்பது எலும்பு பலவீனமடைந்து உடைதலுக்கு வழிவகுக்கும் நிலை. பொதுவாக இதனை எலும்பு தேய்மானம் என்றும் குறிப்பிடுவர். 50% பெண்களும், 25% ஆண்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த பிரச்சனையால் அவதிப்படுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த எலும்பு தேய்மான பிரச்சனைக்கான தீர்வு டயட் முறை மற்றும் புகை, மது பழக்கத்துடன் தொடர்புடையது என்றாலும், சில பானங்கள் எலும்பு தேய்மானத்தை மேலும் அதிகரிக்கும். அவற்றில் சில முக்கியமானவை குறித்து இந்தப் […]