உடல் எடையை குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள், இனி சிரமப்பட வேண்டியதில்லை. ருசியான உணவுகளுடன் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு சிறந்த வழி இருக்கிறது. ஆம், உடல் எடையைக் குறைக்கும் பயணத்தில் உங்களுக்கு உதவும் சில அற்புதமான உணவுப் பொருட்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், தேவையற்ற கொழுப்பைக் கரைப்பது சுலபமாகும். அத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த, ஆனால் எளிதில் கொழுப்பைக் கரைக்கும் பண்புகள் கொண்ட ஒரு அத்தியாவசியப் […]

ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் மனநலனின் முக்கிய அங்கமாக பாலியல் ஆரோக்கியம் திகழ்கிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டும் செப்.4-ஆம் தேதியை உலக பாலியல் சுகாதார தினமாக அனுசரித்து, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதிகப்படியான அலைபேசி பயன்பாடு, சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுதல் போன்ற நவீன வாழ்க்கை முறை பழக்கங்கள், மன அழுத்தத்தை அதிகரித்து, பாலியல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, மன […]

வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவருக்கும் சமையல் வேலையைக் குறைக்கும் நண்பன் என்றால் அது இட்லி, தோசை மாவுதான். வார இறுதி நாட்களில் 5 நாட்களுக்கான மாவை அரைத்து ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பது பல வீடுகளில் வழக்கமான ஒன்றாகும். சில சமயங்களில், வானிலையில் ஏற்படும் மாற்றம், மாவை அரைக்கும் பக்குவம் அல்லது ஃபிரிட்ஜ்ஜில் ஏற்படும் சிறு பழுதுகள் காரணமாக மாவு எதிர்பாராத விதமாக அதிகமாக புளித்துப்போக […]