அசைவ உணவை தினசரி சாப்பிடுவது, பல்வேறு தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய மிகப்பெரிய ஆய்வில், 4.75 லட்சம் பேர் தொடர்ந்து 8 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர். இதில், தினசரி அதிக அளவில் அசைவம் சாப்பிடுபவர்கள் இதய நோய், கல்லீரல் பிரச்சனை, டைப்-2 நீரிழிவு, நிமோனியா, செரிமான பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு […]

நுரையீரல் புற்றுநோய் என்பது உலகளவில் அதிக உயிரிழப்புக்கு காரணமான நோய்களில் ஒன்றாகும். பொதுவாக, புகைப்பிடிப்பவர்களுக்கே வரும் நோயாக கருதப்பட்டாலும், புகைப்பிடிக்காதவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் புற்றுநோய் என்றால் பெரும்பாலானவர்கள் உடனே நினைப்பது சிகரெட் புகைப்பதைத்தான். உலகளவில் புகைப்பிடித்தல் இந்த நோய்க்கான முக்கிய காரணமாக இருந்தாலும், புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே இந்த நோய் வரும் என்பது தவறான நம்பிக்கை. சிகரெட்டை தொட்டுக் கூட பார்க்காத பலரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து […]

உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதற்கான முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.. உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், யாருக்கு தான் பயம் வராது.. ஆனால் இந்த பிரச்சனை பொதுவாக நம்பப்படுவதை விட அதிகமான மக்களை பாதிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.. மருத்துவர்கள் இதை போஸ்ட்கோயிட்டல் ரத்தப்போக்கு (Postcoital Bleeding) என்று அழைக்கிறார்கள்.. இந்த நிலை சிறிய பிரச்சனைகள் முதல் கடுமையான உடல்நலக் கவலைகள் வரை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. NIIMS மருத்துவக் […]

அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை படிப்படியாக பொதுவானதாகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் தினமும் சீரக நீர் அல்லது பெருஞ்சீரக நீரைக் குடித்தால், இந்தப் பிரச்சனைகளில் இருந்து இயற்கையான முறையில் நிவாரணம் பெறலாம். சாப்பிட்ட பிறகும் வயிற்றில் கனமாக உணர்கிறீர்களா? வாயு, நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்கிறதா? இன்றைய பரபரப்பான வாழ்க்கை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, வயிற்றுப் பிரச்சினைகள் பொதுவானதாகிவிட்டன. ஆனால் நல்ல […]

பிரதமரின் கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு ஜூலை மாதம் வரை 4.05 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பேறுகால பயன்களைப் பெற்றுள்ளனர். இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 72.22 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், பழங்குடியின தாய்மார்கள் என அனைத்து மகளிரும் பயனடையும் வகையில் […]

கழிப்பறையில் நீண்ட அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும், அதையும் மீறி இப்பழக்கத்தை தொடர்ந்தால் ஆசனவாய்ப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்த நாளங்கள் வீங்கி மூல நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்மார்ட் போன் வந்த பிறகு உலக அளவில் எண்ணற்ற விஷயங்களை நாம் எளிதாக தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலை, தொழில் என எக்கச்சக்கமான துறைகளுக்கு இணையதள தொழில்நுட்பம் மிகப்பெரிய […]