பிரிட்ஜில் வைக்கப்படும் குளிர்ந்த நீரை குடிப்பதை விட, மண் பானையில் வைத்து குடிக்கும் நீரில் ஏராளமான நன்மைகள் உள்ளது.
முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை கடைபிடித்தாலே நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால், அந்தகால உணவு முறைகள் முழுவதும் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்திருந்தது. இதனால், முன்னோர்கள் நீண்டகாலம் ஆரோக்கியதுடனும், முதுமையிலும் நல்ல ஆயுளை கொண்டிருந்தனர். சாப்பாடு …