கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர். விசாரணையில், இறந்து கிடந்த பெண் சித்ரதுர்கா மாவட்டம் கோவர்ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த வர்ஷிதா […]

மோகன்லாலின் திரிஷ்யம் திரைப்பட பாணியில் 30 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷபாப் அலி. இவர், பெயிண்டராக வேலைபார்த்து வரும் நிலையில், இவரது மனைவி பார்த்திமா. இந்நிலையில், தன்னுடைய மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவர் ஷபாப் அலி சந்தேகப்பட்டுள்ளார். இதனால், பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால், தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் தன்னுடைய மனைவிக்கு விஷம் மற்றும் […]

BSF, அதாவது எல்லைப் பாதுகாப்புப் படை 2025 ஆம் ஆண்டில் 3588 டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 3406 பணியிடங்கள் ஆண்களுக்கும் 182 பணியிடங்கள் பெண்களுக்கும் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் rectt.bsf.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆகஸ்ட் 23, 2025 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிகளில் சமையல்காரர், தண்ணீர் கேரியர், முடிதிருத்தும் பணியாளர், தச்சர், எலக்ட்ரீஷியன், பிளம்பர், பெயிண்டர், துப்புரவு பணியாளர், தையல்காரர், துணி […]

மத்தியப்பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. எக்ஸலன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவராக இருந்த சூர்யன்ஷ் கோச்சார் (வயது 18) தனது முன்னாள் ஆசிரியை (வயது 26) மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திங்கள் பிற்பகல் 3:30 மணி அளவில், ஆசிரியை வீட்டில் தனியாக இருந்தபோது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென அவரது வீட்டிற்கு வந்த சூர்யன்ஷ், பெட்ரோல் […]

நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், நிறுவனங்களில் இயக்குநராக செயல்படும் நபர்கள் போன்றோர், இலவச மற்றும் மானிய ரேஷன் உதவிக்குரிய நபர்கள் அல்ல என்றும், இவர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, மாநில அரசுகள் […]

கடந்த சில பத்தாண்டுகளாக விரைவான நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் இருந்தபோதிலும், இந்தியா பெரும்பாலும் கிராமப்புற/விவசாயப் பொருளாதாரமாகவே உள்ளது. நாட்டில் மொத்தம் 6,40,930 கிராமங்கள் உள்ளன, இந்த எண்ணிக்கை 6,64,369 ஆக அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆசியாவின் மிகப்பெரிய கிராமமும் இந்தியாவில் அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மற்றொரு தனித்துவமான அம்சத்தையும் கொண்டுள்ளது.. இந்த குக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினர் இந்திய […]

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த சிவானந்தா படிகார் (35) என்பவருக்கு ஜெயஸ்ரீ (30) என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சிவானந்தா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்து, ஜெயஸ்ரீ தனது கணவரை கண்டித்துள்ளார். […]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெட்ஷீட் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம், ஒருவரது உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. சந்தோஷ் தேவி எனும் பெண், தன் கணவர் மனோஜ் இடமிருந்து நீண்டகாலமாக சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். மனோஜ் ஒரு இ-ரிக்‌ஷா ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தனது குடும்ப சூழ்நிலையால் மனம் நொந்துபோன சண்டோஷ் தேவி, தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரிஷி […]