நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் அதிக எடையை எடுத்துச் செல்வது விமான நிலையங்களில் பின்பற்றப்படும் விதிகளைப் போலவே கடுமையான அபராதங்களையும் விதிக்க வழிவகுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி மற்றும் துர்கா பூஜையுடன் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ரயிலில் பயணிக்கத் திட்டமிடும் பயணிகள் இந்திய ரயில்வேயின் கடுமையான லக்கேஜ் விதிமுறைகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ரயில்களில் பயணியர் எவ்வளவு எடையுள்ள பொருட்களை எடுத்துச் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பஞ்சாப் மாநிலத்தில் 3-ஆவது திருமணம் செய்துகொண்டு காதலனுடன் இளம்பெண் ஓடிய நிலையில், அவரது 6 வயது மகளை தாத்தா – பாட்டியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. காதலனுடன் செல்லும் முன் அந்த இளம்பெண், தன்னுடைய 6 வயது மகளை பெற்றோரிடம் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், தாயைக் காணாததால் அந்த சிறுமி அடம் பிடித்துள்ளார். […]
ஆந்திர மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெறும் கைதி, பரோலில் வெளியே வந்தபோது, காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மாவட்டம் கூடூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் டாஸ்மாக்கில் மேலாளராக பணிபுரிந்து வந்தவரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நெல்லூர் மத்திய சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த வழக்கில் ஒரு திருப்பமாக, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி […]
The incident that took place in Chikkaballapur, Karnataka, has shocked the community.
தாய்லாந்து மற்றும் மெக்சிகோவை தளமாகக் கொண்ட மிஸ் யுனிவர்ஸ் என்ற அமைப்பால் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச முக்கிய அழகுப் போட்டி “மிஸ் யுனிவர்ஸ்”. 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இந்த வருடம் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இந்திய போட்டியில் இந்தியா சார்பில் பட்டியிடும் போட்டியாளரை தேர்ந்தெடுக்க “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா 2025” என்ற போட்டி நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் […]
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. […]
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவின் கம்சாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியா. இவர், தையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி (வயது 53). இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சுப்பிரமணியா வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், அவரது சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த போலீசார், மீனாட்சிக்கும், சுப்பிரமணியாவின் உறவினரான பிரதீப் (33) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. புதிதாக […]
லட்சத்தீவு இந்தியாவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது, கண்கவர் பவளப்பாறைகள், அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் தெளிவான நீல நீர்நிலைகளுக்கு பெயர் பெற்றது. அதன் அழகிய நிலப்பரப்புகள் காரணமாக, மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தங்கள் அழகிய விடுமுறையை அனுபவிக்க முடிகிறது. ஆனால் அனைவரும் விரும்பும் செல்லப்பிராணிகளுக்கு லட்சத்தீவில் கடுமையான தடை உள்ளது, மேலும் அதை தீவுகளில் கண்டுபிடிப்பது கடினம். இந்தியாவில் பாம்பு இல்லாத ஒரே […]
இந்தியா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாகும். இது மிகவும் சமநிலையான சக்தி மற்றும் ராஜதந்திர நடத்தை கொண்ட நாடாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகின்றன. இந்தியாவும் இதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில், பியூ ரிசர்ச் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, அதில் அவர்கள் உலகின் 24 நாடுகளிடமிருந்து இந்தியாவைப் பற்றிய கருத்தைக் கேட்டனர். கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவைப் பற்றிய நேர்மறை மற்றும் […]
“How is it fair to charge tolls on bad roads?” – Supreme Court asks tough question

