ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்து அட்டவணை போட்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறார் என்ற செய்தி உலகத்தையே அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சார்ந்தவர் ஸ்டீவோ. இவர்தான் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரி அங்க அடையாளங்களை கொண்ட மூன்று சகோதரிகளை திருமணம் செய்து …
உலகம்
WORLD NEWS| Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4300 ஆக உயர்ந்துள்ளது.. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. நேற்று அதிகாலை 7.8 …
துர்க்கியில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பால் சிக்கியவர்களை மீட்க இந்தியா சார்பில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படையுடன், தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் குழு துருக்கிக்கு இந்தியா அனுப்பி உள்ளது. துருக்கியில் நேற்று 7.8, 7.6 மற்றும் 6.0 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. …
துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதன்பிறகு 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. …
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. ஒரு நிமிடம் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி, வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
10 மாகாணங்களில் ஏற்பட்ட இந்த அதிதீவிர நிலநடுக்கத்தால் 1,200க்கும் மேற்பட்டோர் பலி, …
துருக்கி மற்றும் சிரியாவில் நிகழ்ந்த அதிதீவிர நிலநடுகத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உதவி மற்றும் வழங்க தயாராக உள்ளோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று …
பெரும்பாலான நாடுகளில் முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னர் தான் வேறு நபரை திருமணம் செய்ய முடியும். இருப்பினும் பழங்குடி தொல் கலாசாரத்தை பின்பற்றும் நாடுகளில் பலதார மணம் சட்ட விரோதம் இல்லை. அந்த வகையில், கென்யாவில் ஒரு இளைஞர், 3 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் மூவரும் ஒரே …
அமெரிக்காவைச் சார்ந்த டிக் டாக் புகழ் நிக் வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் மீன் வளர்க்க வாடகை தருவதாக கூறி வெளியிட்ட வீடியோ இன்டர்நெட்டில் வைரலாக இருக்கிறது. அமெரிக்காவில் டிக் டாக் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் நிக். இவர் சமீபத்தில் வெளியிட்ட டிக் டாக் வீடியோ ஒன்றில் தான் மாதம் ஒன்றுக்கே 200 அமெரிக்க டாலர்களை வீட்டில் …
போர்ச்சுக்கள் நாட்டை சேர்ந்த போபி என்ற நாய், 30 ஆண்டுகள் 266 நாட்கள் வாழ்ந்து உலகின் மிகவும் வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது
இந்தநிலையில், போர்ச்சுக்கள் நாட்டில் Rafeiro do Alentejo இனத்தை சேர்ந்த நாய்கள் மட்டுமே அதிகளவில் காணப்படும். பொதுவாக இந்த வகை நாய்கள் 12 முதல் 14 ஆண்டுகள் மட்டுமே …
துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..
தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 7.8 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.. துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி …