#Covid-19: இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,529 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,45,97,498 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,43,436 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,745 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,18,84,20,182 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 79,366 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது பேருந்து விபத்து... மாணவர்கள் உட்பட 9 பேர் பலி 40 பேர் படுகாயம்...

Thu Oct 6 , 2022
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து வடகஞ்சேரி மங்கலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததில் கேரள அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எர்ணாகுளம் பசேலியோஸ் வித்யாநிகேதன் சீனியர் பள்ளியில் இருந்து ஊட்டிக்குக்கு செல்லும் வழியில் வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் புதன் கிழமை இரவு […]
kerala bus accident

You May Like