fbpx

3 நைட் ஷிப்டு பார்ப்பதால் நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள், இரவு நேரப் பணிகளால் ரத்த குளுக்கோஸ் ஒழுங்குமுறை தொடர்பான உடலின் புரதத் தாளங்கள் செயலிழந்து போகக்கூடும் என்று …

Carpal Tunnel Syndrome: கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் வேலை செய்பவர்கள் அடிக்கடி கை மற்றும் விரல்களில் வலியால் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சனை நீண்ட நாட்களாக நீடித்தால், அது கார்பல் டன்னல் சிண்ட்ரோம் காரணமாக இருக்கலாம். இந்த நோய் என்ன, அதை எவ்வாறு தவிர்ப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கார்பல் டன்னல் சிண்ட்ரோம் கை மற்றும் மணிக்கட்டில் …

மிகவும் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை என்பவர்களுக்கு இதய நோய் புற்றுநோய் மற்றும் சுவாச நோய் பாதிப்புகளால் இறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இறப்பதற்கான காரணங்களில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவு முக்கிய காரணம் வகிப்பதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

இயந்திர மயமாகிவிட்ட இந்த உலகில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரிய அளவில் பரவி …

60வது வயதை கடந்தாலும், நீதா அம்பானி இளமையாக இருக்கும் ரகசியம் குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீதா அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனத்தில் ஒன்றான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி தான்.  சிறுவயது முதலே கலை மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். அதனால் …

மனிதர்களின் தன்மை மற்றும் இயல்பை ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடிய சக்தியை மரபணுக்கள் கொண்டுள்ளன.
இவை ஆச்சரியமூட்டும் வழிகளில் வேலை பார்க்கின்றன. சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, என்ன சாப்பிட்டாரோ அது அவருடைய குழந்தை மற்றும் அவருடைய பேரப்பிள்ளை வரை கூட பாதிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. உணவு …

கடல் பாசி, மற்ற உணவுகளை கெட்டியாக்கப் பயன்படும் கேரஜீனன் என்ற பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமான ஆரோக்கிய சத்துக்கள் இடம்பிடித்திருந்தாலும், சரியான முறையிலும், சரியான அளவிலும் உட்கொள்ளப்படாவிட்டால் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. கடல் பாசி,பயன்கள் மற்றும் அதை உண்ணும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கடலோர …

Heart Attack:இந்தியாவின் உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  ஜிம்மிற்கு செல்பவர்கள் குறிப்பாக 30 மற்றும் 40 களின் நடுப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் உடற்பயிற்சி முறையைத் தொடங்குவதற்கு முன் தங்களை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட் -19 …

காலையில் உணவை தவிர்ப்பதால், பின்னாளில் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் பலர் கூறியும் பலர் தங்கள் உடல் நலன் நன்றாக இருக்கும் வரை இது குறித்து கவலையே படுவதில்லை. ஆனால், மொத்தமாக சேர்த்து வைத்து இது உடலில் உபாதையை ஏற்படுத்தும் போது, அந்த உடல் வலியை தாங்கிக்கொள்வது அவர்கள்தான். எனவே, காலையில் ஏன் கண்டிப்பாக …

மருத்துவர்கள் நமக்கு தேவையான மருத்துவ வழிகாட்டுதலை வழங்கினாலும், ஒரு சில முக்கியமான விஷயங்களை அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்கலாம். சமச்சீரான வாழ்க்கை முறையை பராமரிப்பது, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மனநல ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது போன்றவை இதில் அடங்கும்.

மருத்துவ சிகிச்சைகளுக்கு அப்பாற்பட்டு, முழுமையான சுகாதார மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை பராமரிப்புகள், உணவு சார்ந்த பழக்கங்கள் …

ஒரு நாளில் எந்த சமயத்தில் சாப்பிடா விட்டாலும் , காலை உணவை மட்டும் தவற விடக் கூடாது என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் உணவு எடுத்துக் கொள்கிறோம் என்பதாலும், காலை உணவுதான் நமக்கு ஆற்றலை கொடுக்கும் என்பதாலும் பெரியவர்கள் இவ்வாறு கூறி வைத்துள்ளனர். ஆனால், வாழ்க்கையில் நாம் கடைப்பிடிப்பது என்ன? …