fbpx

குறிப்பிட்ட சில பழக்கங்களை தவிர்த்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம். தவிர்க்கவேண்டிய பழக்கங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பசி என்பது உங்கள் உணவு நன்றாக ஜீரணமாகிறது என்பதற்கான அறிகுறியாகும். பசியில்லாமல் சாப்பிடும் போது, கல்லீரல் அதிக சுமை அடைகிறது. நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த விதி என்னவென்றால், நீங்கள் பசியுடன் இருக்கும்போது …

ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்கள் நம் விரலில் இருக்கும் நகங்கள் மூலம் அறியப்படுகின்றன. மேலும், இவற்றை ஆன்மீகத்துடனும் இணைத்து பல தகவல் சொல்லப்படுகிறது. கையின் கோடுகளைப் போலவே, நகங்களில் உள்ள நிறம், புள்ளிகள் மற்றும் அவற்றின் நீளம், அகலம் ஆகியவை உங்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் பற்றி கூறும் என ஜோதிடம் கூறுகிறது.

சொத்தையான நகம்

உலக அளவில் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்க தயாராக உள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நீரிழிவு இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற 3 நாள் உலக நீரிழிவு மாநாட்டில் பேசிய அவர், பல தலைமுறைகளாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் டைப் 2 நீரிழிவு நோயை பெற்றுள்ளது …

அதிக கொலஸ்ட்ரால் முதல் இரத்த சர்க்கரை மற்றும் உடல் பருமன் வரையிலான நோய்களுக்கு பார்லி வாட்டர் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பார்லி வாட்டர் மிகவும் சத்தான பானமாகும்.இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. தினமும் குடிக்க முடியாவிட்டால், வாரத்திற்கு மூன்று முறையாவது குடிப்பதன் மூலம் உங்கள் …

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுய சிகிச்சைக்கு பதிலாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், சரியான நேரத்தில் சரியான …

தூக்கம் என்பது நம் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். உணவு, உடற்பயிற்சி மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளைப் போலவே, தூக்கமும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 7 மணிநேரம் தூங்குவது முக்கியம்.. ஏனெனில் உங்கள் உடல் ஓய்வெடுக்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மணிநேரம் தேவைப்படுகிறது. இருப்பினும், …

ஆண்மை குறைபாடு (Infertility), குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு நீரிழிவு நோயும் முக்கியக் காரணமாக இருக்கிறது.

சாதாரணமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஆண்களைக் காட்டிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக ஆண்மைக் குறைபாடு, கருவளம் குன்றுதல், விந்தணு குறைபாடு, பாலியல் ஆர்வம் குறைதல் போன்ற பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

நீரிழிவு நோய்க்கும் …

உலகளவில் மனிதர்களின் மரணத்திற்கு புற்றுநோய் முக்கிய காரணமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் புற்றுநோயால் கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது… அந்த வகையில் இந்தியாவிலும் புற்றுநோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் சுமார் 8.5 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர் புற்றுநோய்க்கு …

மகளிர் உட்பட நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் தரமான, தகுந்த, சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய சுகாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர்ப்புற சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதே இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும். குறிப்பாக, மகப்பேறு, தொற்று மற்றும் தொற்றல்ல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

மக்களுக்கு சுகாதார …

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு விழித்திரை நோயால் கண்பார்வை பாதிப்பு ஏற்படும். இதன் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களின் ஆலோசனையை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.

நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் உண்டான விழித்திரையைப் பாதிக்கும் விழித்திரை நோயைக் …