fbpx

சசிகுமார் , யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் அயோத்தி. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இப்படத்தை இயக்கி இருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.. இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட …

நடிகர் ரஜினிகாந்த் ‘விடுதலை’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரின் நடிப்பில் உருவான விடுதலை படம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. 2 பாகங்களாக உருவாகி உள்ள படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் …

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.. எனினும் இப்படம் எப்போது வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை..

இதை தொடர்ந்து ரஜினியின் 170வது …

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம், ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர லால் சலாம் மற்றும் ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என மேலும் இரண்டு படங்களை கைவசம் வைத்து உள்ளார். …

மலையாள திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் விநாயகன். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திமிரு படம் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானார். பின்னர் தனுஷின் மரியான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து, 11 ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த இவர், …

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கடந்த மாதம், தன்னுடைய நகை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த, சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரஜினிகாந்தின் வீட்டில் வேலை செய்த, ஈஸ்வரி என்பவர் வசமாக சிக்கினார். அதே போல் அவருக்கு உதவியாக இருந்தது ட்ரைவர் வெங்கடேஷ் …

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9ஆம் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது லாக்கரில் இருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, …

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை விவகாரத்து செய்வதாக அறிவித்த பின் சினிமா, பிட்னெஸ் என அவருக்கு பிடித்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஒரு ஹிந்தி படத்தை தற்போது இயக்கி வரும் நிலையில், அதன் …

நடிகர் ரஜினிகாந்த் 70 வயதை கடந்தும் தற்போது வரை படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தை தொடர்ந்து இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக ரஜினியின் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருவதால் லோகேஷ் இடம் கதை கேட்டுள்ளாராம். ஏனென்றால் விஜய், …

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் அமீர். இவர், நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய ‘பருத்திவீரன்’ படத்திற்காக பல்வேறு விருதுகளை பெற்றார். இப்படத்தில் நடித்ததற்காக நடிகை ப்ரியா மணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில், வரும் 24ஆம் தேதி, ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள வெப் தொடரான ‘செங்களம்’ ட்ரைலர் வெளியீட்டு விழாவில் …