fbpx

முதலமைச்சர் ஸ்டாலின் படிப்படியாக முன்னேறி உள்ளார் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியை, அமைச்சர் …

சூர்யா, விக்ரம், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. கடந்த 2003ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில், விக்ரம்-சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை …

ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல், ரஜினியின் 170 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.. இப்ப்டத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய …

சிவராத்திரி அன்று தனது பக்தரை சிவன் அழைத்துக் கொண்டார் என மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ”நானும் மயில்சாமியும் …

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் காலமானார். 57 வயதாகும் மயில்சாமி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு …

பிரபல தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபு ஜி இன்று காலமானார்.. அவருக்கு வயது 76.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஹேம்நாக் பாபுஜி.. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காளி, கர்ஜனை ஆகிய படங்களை இவர் தயாரித்தார்.. மேலும் சுயம்வரம் படத்தையும் ஹேம்நாக் பாபுஜி தான் தயாரித்திருந்தார்.. 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற …

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் குரல், பெயர், போட்டோ ஆகியவற்றை அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.

இது குறித்த அறிவிப்பை ரஜினியின் வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டு இருக்கின்றார். அதில், “நடிகர் ரஜினிகாந்தின் பெயர் புகைப்படம் குரல் ஆகியவற்றை அனுமதி பெறாமல் இனி எந்த இடத்திலும் யாரும் பயன்படுத்துவது …

நடிகர் விஜய், அஜித் இருவரும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர்.. இந்த 2 உச்ச நடிகர்களும் தங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.. எனவே சமூக வலைதளங்களில் அவ்வப்போது விஜய் – அஜித் ரசிகர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.. இதனிடையே பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் …

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட உச்ச நட்சத்திரம் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சினிமாவின் மூத்த மற்றும் உச்ச நட்சத்திரமான மோகன்லால் நடிக்கிறார். மேலும், படையப்பா புகழ் ரம்யா …

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன், ரவீணா ரவி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். கடந்த டிசம்பர் 12ஆம் தேதியன்று ரஜினியின் …