fbpx

உலக ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், …

’ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து, ஆன்மீக தலங்களில் தரிசனம் செய்த ரஜினி, திடீரென ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று, அங்கும் சில கோவில்களில் தரிசனம் மேற்கொண்டார். பின்னர், அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, உத்தரப்பிரதேசம் சென்ற ரஜினி, அம்மாநில முதலமைச்சர் யோகி …

யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்த விவகாரத்தில் ‘பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது’ என திருமாவளவன் எம்.பி விமர்சனம் செய்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதிஉலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த ‘படையப்பா’ திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை …

சன்யாசிகள் என்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்குவது எனது வழக்கம் எனது வழக்கம் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் லக்னோவில் உள்ள பாஜக தலைவரின் இல்லத்திற்கு சென்ற உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகியின் பாதங்களை தொட்டு வணங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. …

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வசந்த் ரவி இருக்கிறார். இவரின் முதல் படம் தரமணி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து, ராக்கி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த 2 படங்களுமே அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகியிருந்த அஸ்வின்ஸ் என்ற படத்திலும் …

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இப்படம் வசூலில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வருகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது …

நடிகர் ரஜினிகாந்த் பேருந்து நடத்துநராக இருந்தபோது, அவருடன் ஓட்டுநராக பணியாற்றியவர் தான் ராஜ் பகதூர். இன்று வரை இருவருமே நண்பர்களாக தான் உள்ளனர். ஒரு பக்கம் முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நண்பர்களாக இருந்தாலும் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெங்களூரு நபர்களும் ரஜினிக்கு நண்பர்கள்தான்.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்பட வெளியீட்டின் போது ரஜினி …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமின்றி, வசூலையும் வாரிக் …

சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”ரஜினியின் மகள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதால் விரைவில் அவர்களது வீட்டில் வளைகாப்பு நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் …

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது ஜெயிலர் திரைப்படம். மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்தில் வாங்கிய அடியை ஜெயிலர் மூலம் திருப்பி கொடுக்க வேண்டுமென நெல்சனும், 2 படங்களில் சறுக்கியதை இதன் மூலம் சரி செய்ய வேண்டும் என்ற …