fbpx

சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் ரஜினி. அப்பா, பையன், பேரன் என்று மூன்று தலைமுறையை கடந்தாலும் தற்போதும் ஹீரோவாகவே நமக்கு திரையில் காட்சி அளிக்கிறார். 73 வயதாகும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சன் …

இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் பழைய எனர்ஜியுடன் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதுவும் ஜெயிலர் படத்தில் தமன்னாவுடன் அவர் ஆடிய பாடல் நேற்று வெளியாகி இணையத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில், ரஜினியுடன் படத்தில் நடித்த நடிகைகள் சொந்த வாழ்க்கையில் 3 திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த 3 நடிகைகளுக்கும் உள்ள ஒற்றுமை …

பொதுவாகவே சினிமாவில் நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும், திருமணம் செய்து விவாகரத்து பெறுவதும் சகஜமான ஒரு விஷயம்தான். அதுவே 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் பிரபலங்களும் உள்ளனர்.

அவ்வாறான நடிகைகளில் ஒருவர் தான் சித்ரா. இவர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘புது புது …

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மாமன்னன் திரைப்படம். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரிலீஸான நாள்முதலே, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளை குவித்துவருகிறது மாமன்னன். வசூல் ரீதியாகவும் படம் வெற்றிருப்பதாக கூறி, இயக்குநர் மாரி …

இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தார். அவர் அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி ரஜினிகாந்த் திருவண்ணாமலை …

லால் சலாம் படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை புரிந்துள்ள ரஜினி, அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் …

தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து பாலச்சந்தரால் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் நடிக்க ஆரம்பித்த படங்களில் துணை நடிகராகவும் வில்லனாகவுமே …

சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சியில் இருந்தாலும் ரஜினியை சுற்றி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் சமீப காலமாக ரஜினியையும், விஜய்யையும் ஒப்பிட்டு பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரஜினியோடு விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க என்று ஒரு பேட்டியில் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது …

தன் நடிப்பாலும், திட்டத்தாலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பிரபலம்தான் விஜய். லியோ படத்திற்கு பிறகு இவர் கமிட்டாகி உள்ள படங்கள் தற்பொழுது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

’லியோ’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய், சமீபத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வந்த திட்டங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னை …

சில வருடங்களாகவே இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த தமன்னா, இப்போது பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறார். ஜெயிலர் படத்தில் இவர் நடிக்கிறார் என்று சொன்னபோது கூட பெரிய அளவில் யாரும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால், அண்மையில் ஒரு வெப் தொடரில் நடித்த இவர் இப்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். ஹிந்தியில் இவர் நடித்த ஜீ …