fbpx

கபாலி தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர் கே.பி.சௌத்ரி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்த கபாலி படம் 2016ல் வெளிவந்தது. பா.ரஞ்சித் இயக்கிய அந்த படத்திற்கு விமர்சன ரீதியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அதன் வசூல் 1000 கோடிக்கும் அதிகம் என தயாரிப்பாளர் தாணு பேட்டி அளித்தார். கபாலி …

தெலுங்கில் கடந்த 2017ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன லை என்கிற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். பின்னர், தமிழில் எண்ட்ரி கொடுத்த அவர், ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய மேகா ஆகாஷுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த வகையில், இவர், …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடக்க இருக்கிறார். அந்தப் படம் தான் ரஜினியின் கடைசி படம் என கூறப்படுகிறது. ரஜினியின் இரண்டு மகள்களும் …

ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் …

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா மோடியை சந்தித்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான அழைப்பு விடுத்தார். புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தால், லோக்சபா அறையில் …

தமிழ் திரையுலகின் பிரபலமான பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார். இவருக்கு வயது 82 ஆகும். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை வசந்தா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற …

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷின் மனைவியும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா வீட்டில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, …

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’லால் சலாம்’ படத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இவருடைய கதாபாத்திரம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்று உற்சாகமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் மிகவும் …

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். …

நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தில் சூர்யா இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக ‘ஜெய் பீம்’ இயக்குநர் டி.ஜே. ஞானவேலுடன் இணையவுள்ளார். நடிகர் சூர்யாவுடன் ’ரத்த சரித்திரம்’ படத்தில் வசனகர்த்தாவாக தன் பயணத்தைத் தொடங்கிய டி.ஜே.ஞானவேல், சுமார் …