fbpx

விஜய் பிறந்த நாள் கொண்டாடத்தின் பொது சிறுவனின் கையில் தீ பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் பிறந்த நாளை ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்தது. அதேபோல் இந்த ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட …

கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால்,  அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.  இதையடுத்து தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் தொடங்கியது.  சபாநாயகர் அப்பாவு …

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர கட்சி நிர்வாகிகள் உத்தரவிட்டார்.

இத்தகைய சூழலில் தான், …

நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளார். இதற்காக இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்துள்ளர். அவ்வப்போது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி அதாவது நாளை கொண்டாடப்படவுள்ளது.…

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘மகாராஜா’ திரைப்படம் ஒரு வாரத்தில் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழ் சினிமா கடந்த சில மாதங்களாக துவண்டு கிடந்த நேரத்தில் மலையாளத்தில் இருந்து வெளிவந்த படங்கள் தான், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அதனை முதல் திரைப்படமாக பிரேக் செய்தது அரண்மனை

கனடாவின் பல்துறை மற்றும் திறமையான நடிகர்களில் ஒருவரான டொனால்ட் சதர்லேண்ட், ‘The Derty Dozen,’ ‘MASH,’ ‘Klute’ மற்றும் “Hunger Games” போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு வயது 88. 1960 களில் இருந்து 2020 கள் வரை நீண்ட காலமாக திரைத்துறையில் நீடித்த கனட நடிகர் டொனால்ட் சதர்லேண்ட், நேற்று காலமானார் என்று …

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. 168 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு 19ஆம் தேதி இரவு 11 மணி …

2023-24ஆம் நிதியாண்டில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2024 ஏப்ரல் மாதத்துடன் முழுவதும் செலவழிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, மதுவிலக்கு எஸ்.பி-க்கு 15 லட்சம் ரூபாயும், ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 38 …

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கி வருவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பிற பகுதிகள், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் …

கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் மக்களை பார்க்க சென்ற போது அவரின் காலில் விழும்படி பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருவோரை …