தமிழ்நாட்டைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் உன்னத நோக்கில், “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” (Drugs Free Tamil Nadu – Mass Pledge) எனும் மாநிலம் தழுவிய மாபெரும் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் நடைபெறும் இந்த சிறப்பு வாய்ந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் […]
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் 58 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரியின் வாழ்த்துப்பாடல் முதலாவதாக பாடப்பட்டது அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதாவது, நேற்றைய தினத்தில் பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தனி தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். இந்த […]
தினமும் பயன்படுத்தும் தலையணை உறையை பலரும் கவனமாக சுத்தம் செய்வதில்லை. ஒருமுறை போட்டு விட்டால் பல நாட்கள் அல்லது வாரங்கள் வரை மாற்றாமல் பயன்படுத்தும் பழக்கமும் உள்ளது. ஆனால் தூங்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, எண்ணெய், இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்கு ஆகியவை தலையணை உறையில் படிந்து சேரலாம். குறிப்பாக முகம் மற்றும் தலைமுடியுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால், தலையணை உறை சுத்தமாக இருப்பது முக்கியம். […]
குழந்தைகளின் வளர்ச்சியில் படிப்பு, தூக்கம் மற்றும் சத்தான உணவு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தினசரி உடல் இயக்கமும் முக்கியமானது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன், டிவி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால், வெளியில் விளையாடும் நேரம் குறைந்து வருகிறது. குழந்தைகள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர். பொதுவாக, 5 முதல் […]
சென்னையில் தெருநாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் இன்று (ஆகஸ்ட் 11) முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளும் வழங்கப்பட உள்ளன. 30 குழுக்கள் களத்தில் இறக்கம்:மாநகராட்சி சார்பில் இந்தப் பணிக்காக 30 சிறப்பு […]
இந்தியாவில் யுபிஐ தொடங்கபட்ட காலத்திலிருந்தே நுகர்வோருக்கு முற்றிலும் இலவசமாகவே வழஙகபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் ஒவ்வொரு இந்தியரும் எவ்விதமான பரிவர்த்தனை கட்டணமும் இன்றி இந்த உடனடி டிஜிட்டல் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ‘வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் மசோதா 2026’ மீதான விவாதத்தின் போது பேசிய அவர், இந்த மசோதாவானது 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டத்தின்’ […]
வழக்கு விசாரணை என்ற பெயரில் தனிநபர்களை அழைக்கும் போது காவல்துறை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை தி.நகரைச் சேர்ந்த ராஜா என்பவர், விசாரணை என்ற போர்வையில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில், “விசாரணை […]
வீட்டில் ஜன்னல்களை எப்போதும் மூடியே வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். வெளியில் இருக்கும் தூசி, சத்தம், வெப்பம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக ஜன்னல்களை மூடி வைத்தாலும், வீட்டுக்குள் போதுமான காற்றோட்டம் இல்லாமல் இருப்பது சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். வீட்டுக்குள் காற்றோட்டம் குறையும்போது, தூசி, புகை, சமையலில் இருந்து வரும் துகள்கள், செல்லப்பிராணிகளின் கழிவுத் துகள்கள் மற்றும் பிற உட்புற மாசுக்கள் காற்றில் அதிக நேரம் தங்கக்கூடும். இதனால் வீட்டுக்குள் இருக்கும் காற்றின் […]
மதுபான பாட்டில்களுக்கு தலா ரூ.20 வரை கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மது பாட்டில்களை பயன்படுத்திய பிறகு அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வது மற்றும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை சரிசெய்யும் வகையில், மதுபான பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை என்ற […]
ஆன்மீக வழிபாட்டில் மலர்களுக்கு எப்போதுமே மிக முக்கியமான இடமுண்டு. இவ்வுலகில் பூத்துக் குலுங்கும் எண்ணற்ற மலர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான நற்குணங்களும் பண்புகளும் உள்ளன. அவ்வகையில், ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மலர்கள் எவை என்பதும், அவற்றிற்குப் பின்னால் அமைந்த சுவாரசியமான புராணப் பின்னணிகளும் நமது வழிபாட்டு முறையோடு ஒன்றிணைந்துள்ளன. இதனாலேயே, ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் இறைவனுக்கு உகந்த வண்ண மலர்களை கையோடு எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆலயங்களில் வழிபாடு […]

