fbpx

மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷப் மஹிந்திரா காலமானார். அவருக்கு வயது 99. அண்மையில் வெளியான ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார். இந்தியாவின் அதிக வயதான கோடீஸ்வரர் என அறியப்பட்டவர். அவரது மொத்த சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்கள் ஆகும். 1963 முதல் 2012 வரையில் சுமார் 50 ஆண்டு …

தமிழ்நாடு மின்வாரியத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியத்துறை அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி இயக்குனர் பணிக்காக ஒரு காலியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023.

விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் …

தமிழகத்தை பொறுத்தவரை நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருவது தங்கம் தான். இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். எங்கெங்கோ வீடு, மனை, சென்னைக்கு மிக அருகில் என திருச்சி வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளனர். தங்கத்தை பொறுத்தவரை …

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் …

உலகின் பொருளாதார பட்டியலில் இந்தியா 5 வது இடத்தை பிடித்துள்ளது. மிகப் பெரிய நாடுகளின் பட்டியலில் இருந்து பிரிட்டனை பின்னுக்குத்த்ளி 5 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனின் பொருளாதாரத்தில் மேலும் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2019 ம்ஆண்டு 7 வதுஇடத்தில் இந்தியா இருந்தது. யு.கே. 5 வது …

குஜராத்தில் முன்னணி தொழில் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் …