fbpx

LTCG Code: சொத்து விற்பனையில் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (LTCG) மீதான குறியீட்டு பலன்களை நீக்குவதற்கான பட்ஜெட் திட்டத்திற்கு சில தரப்புகளின் பின்னடைவு மற்றும் விமர்சனங்களுக்குப் பிறகு, அதை வருங்காலத்திற்குப் பயன்படுத்தவும், வரி செலுத்துவோர் எதைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் கொள்கையை மாற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிதி மசோதா 2024 க்கு முன்மொழியப்பட்ட …

நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரும் கோடீஸ்வரருமான ட்ரூங் மை லானுக்கு வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரான டிராங் மை லான், தனிப்பட்ட நோக்கங்களுக்காக 12.5 பில்லியன் டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …

வீட்டு மனைப்பதிவுகள் குறித்து புதிய உத்தரவுகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது.

வீட்டுமனை திட்டங்களில் உருவாகும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், இதற்கென பிரத்யேக விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை …

வீடு வாங்கினால் மனைவி இலவசம் என விளம்பரம் வெளியிட்ட சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தியான்ஜினில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ” வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற விளம்பரத்தை ஒளிபரப்பியது. இந்த விளம்பரத்தை பார்க்கும் மக்கள், வீடுகளை வாங்கி தரும்படி தங்களை …

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதாரம் இப்போது மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்க கூட இதை ஒப்புக்கொண்டு இருந்தார். சீனாவின் வளர்ச்சிக்கு இத்தனை காலமாக ரியல் எஸ்டேட் துறை தான் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், இப்போது இந்த துறையிலும் சுணக்கம் இருக்கும் நிலையில், …

தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை விதிகள் 2017க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட Tamilnadu Real Estate Regulatory Authority கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் சந்தையில் நம்பகத்தன்மை ஏற்பட்டு, வீடு வாங்கும் பொதுமக்களில் பலரும் ‘RERA’ ஒப்புதல் பெற்ற திட்டங்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று இருக்கிறது. …

அரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த மாணவர்கள், தனது பள்ளியை ரூ.34 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்து பள்ளியை விற்கும் முயற்சியில் மாணவர்கள் இறங்கியுள்ளனர். அடுத்த சில நேரங்களிலேயே அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியது. ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில், மேரிலாந்தில் …

நோய் தொற்று காலகட்டத்தில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்றபோது 11 வயது சிறுமி தன்னுடைய தோழியின் வீட்டிற்கு படிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தோழியின் தந்தை அந்த சிறுமிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமையை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, அடையார் அனைத்து மகளிர் …

கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறது இந்த சோதனை இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடந்து வருகின்ற நிலையில், கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பிளாட் ஒன்றில் …

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு கோபி பாரதி நகரில் வீடு ஒன்று இருக்கிறது. கோபியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் இந்த வீட்டை 3 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து முன்புறமாக 15 லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டின் சாவியை பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதிய வீட்டில் உள்ள ஒரு …