ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்த நிலநடுக்கம் ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானையும் சுனாமி தாக்கியது.. இதனால் புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படும் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி கணிப்பு உண்மையாகிவிட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. ஜூலை 2025 இல் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி எற்படும் என்று அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே […]