fbpx

நடிகை கரீனா கபூருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைப் அலி கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், …

அட்சய திருதியை நாள் அன்று (மே 10) தங்கம் விலை அதிகரித்த நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விரிவாக பேசியுள்ளார்.

தங்கம் விலை அட்சய திருதியை நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்தது. மே 10ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை 155 …

வருமான வரி செலுத்துவோர் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீர்க்கும் சேவையை வருமான வரித்துறை ஆணையம் புதிதாக கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில், வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அதாவது, மாதந்தோறும் வருமானம் மற்றும் சம்பளம் …

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160ஆக விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகையால் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நகைக்கடைகளில் படையெடுத்து வருவதால் ஒரே நாளில் மூன்றாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து …

Akshaya Tritiya 2024: அக்ஷய திரிதி என்பது சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையை குறிப்பதாகும். அட்சய திருதி இந்த வருடம் மே மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் திரேதா மற்றும் சத்யுகத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது, எனவே இது கிருத்யுகாதி திரிதியா என்றும் அழைக்கப்படுகிறது. பவிஷ்ய புராணம் இந்த நாளில் …

Coconut Water: டென்மார்க்கைச் சேர்ந்த 69 வயது முதியவர் கெட்டுப்போன தேங்காய்த் தண்ணீரைக் குடித்ததால் கோமா நிலைக்கு சென்று உடல் உறுப்புகள் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரியனின் தாக்கத்தால் வெயில் உக்கிரமாக இருக்கிறது. இந்த நேரத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். உடலில் வெப்பம் அதிகமாக இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த கோடையில் …

எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது தான் ஆரோக்கியமான விஷயம். எண்ணெய் உணவுகள் சாப்பிட்டதும் அவை சாச்சுரேட்டட் கொழுப்பாக மாறி, குடலின் உட்சுவர்களில் ஒட்டிக் கொள்ளும். முறையாக கழிவுகள் வெளியேறாது. ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இவற்றைத் தடுக்க கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

​க்ரீன் டீ (அ) இஞ்சி டீ

சிலருக்கு டீயுடன் சேர்த்து பஜ்ஜி, வடை, போன்ற …

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920ஆக விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அவ்வப்போது குறைந்து மீண்டும் …

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720ஆக விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து …

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ. 53,080ஆக விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அவ்வப்போது குறைந்து மீண்டும் விலை …