fbpx

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்களும், இந்திய முன்னாள் வீரர்களும் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பேசுவதற்கு போட்டியின் முடிவுவரை காத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரிக்கி பாண்டிங், இந்திய அணி அஸ்வினை எடுத்துச்செல்லாமல் தவறிழைத்துவிட்டது என்று போட்டி தொடங்கும்போதே தெரிவித்திருந்தார். இறுதிப்போட்டியில் இந்திய …

ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் தோனி அதனை எளிதாக செய்து காட்டியுள்ளார்” என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர …

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் தனது லீக் ஆட்டங்களை ஐந்து மைதானங்களில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023-ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரானது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இத்தொடரை இந்தியா முதல்முறையாக …

இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதையடுத்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி டிராபியை இந்திய அணி வெல்லவில்லை என்று …

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த அணி வெல்லும் என்று விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குவதை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக இரு அணி வீரர்களும் ஐபிஎல் தொடர் முடிந்து நேரடியாக …

விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட் பற்றி சொல்லவே வேண்டாம், அது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் கிதியோன் ஹை வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. …

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் விலகியுள்ளார்.

டெஸ்ட் உலகக்கோப்பை பைனல் எனும் ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் …

2026 ஆம் ஆண்டு ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ லோகோவை ஃபிஃபா.
வெளியிட்டது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2026 ஆம் ஆண்டுக்கான லோகோவை, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இன்று வெளியிட்டார். ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று நாடுகள் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறை. அதாவது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய …

உலகின் நம்பர் 1 அணியாகவும், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசிலை முதல்முறையாக தோற்கடித்து வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ.

உலகக்கோப்பையில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய மொராக்கோ அணி, தற்போதும் அவர்களது ஃபார்மை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியானது நேற்று …

இந்திய அணியில் இருந்து கே. எல் ராகுலை நீக்குவது தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்று வருவதால் பிசிசிஐ வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் மீதுதான் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான காரணம், கடந்த முறை ஆஸ்திரேலியாவை …