fbpx

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளே மீதம் உள்ளன. இந்நிலையில், எந்த 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்து பார்க்கலாம்.

சூப்பர் 8 சுற்றில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் 2-வது பிரிவில் அனைத்து போட்டிகளும் நடந்து முடிந்துள்ளன. அதன் முடிவில் தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகள் …

AFG vs AUS : கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் நிறைவிபெற்ற நிலையில் சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடந்த 47ஆவது ஆட்டத்தில், வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய …

ICC: எங்களுக்கு மிகவும் அநியாயம் நடக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையை நியாயமற்றது என இலங்கை வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த நிலையில் இலங்கை வீரர்கள் போட்டி அட்டவணை தங்களை இறுக்கமாக்கியுள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஐசிசியின் போட்டி அட்டவணைப் …

World Cup T20: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதுகின்றன.

ஐசிசி சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இன்றுமுதல் …

9-வது ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கிறது . 20 நாடுகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி தொடர் வருகின்ற ஜூன் 2-ஆம் தேதி ஆரம்பமாகி 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணியின் வீரர்கள் பெயர் பட்டியலை …

2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டார். முன்னதாக உசைன் போல்ட், கிறிஸ் கெயில் ஆகியோர் தூதர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், 3-வது தூதராக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

2024 டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் 36 நாட்களில் துவங்க உள்ளது. இம்முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. …

மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் ரன் மெஷினாக திகழ் பவர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடரில் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையை முறியடித்து நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் தனது …

13 ஆவதுஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் ஊசிப் போட்டுக்கொண்டுதான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடினார் என்று சக வீரர் ஒருவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. …

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஜோடி வெற்றியை தேடிக் கொடுத்தது. இறுதியாக 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 241 …

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்திய வீரர்கள், ரசிகர்கள் என தேசமே கண் கலங்கியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் …