fbpx

ஜெய் ஸ்ரீராம் கோஷம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அந்த கோஷம் ஒன்றும் ஆட்சேபகரமானது அல்ல என்றும், பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஸ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும் என ஹெச்.ராஜா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் …

பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே உலகக்கோப்பை தொடரின் 12 வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 12வது லீக் போட்டு இன்று நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் …

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பாசிட்டிவால், உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளை தவறவிட்டார். ஒருவார கால சிகிச்சைக்கு பிறகு 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கில்லை தொடர்ந்து தற்போது இந்திய …

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லியில் விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் …

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரசிகர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் …

உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மற்றும் இளநகை அணி மோதி வருகின்றன. இதை முதலில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது, குறிப்பாக இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இதில் 14 பௌண்டரீஸ், 6 சிஸேர்கள் அடங்கும், அதன் பிறகு களமிறங்கிய சதீர …

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் …

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியா, 200 ரன்களை துரத்தியபோது, முதல் 2 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்நேரத்தில் விராட் கோலி உடன் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, இறுதிவரை களத்தில் நின்று 115 பந்துகளில் ஆட்டமிழக்காமல் …

ஐசிசி உலகக்கோப்பை 2023 இந்தியாவில் நேற்று முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி ஆணித்தனமான வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் …

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 86 பந்துகளில் 77 …