fbpx

உ.பி.யில் கணவன் குர்குரே வாங்கி தர மறுத்ததால், கணவனை மனைவி பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ஜங்க் நொறுக்குதீனியாக குர்குரே உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளை கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக குர்குரே  தயாராகிறதுகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு …

Cordite Factory Aruvankadu ஆனது CPW Personnel பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென 156 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Cordite Factory Aruvankadu

பணியின் பெயர் – CPW Personnel

பணியிடங்கள் – 156

விண்ணப்பிக்கும் முறை – Offline…

இந்திய கடற்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், Agniveer (MR) – 02/2024 பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Indian Navy

பணியின் பெயர் – Agniveer (MR) – 02/2024

பணியிடங்கள் –

பீகாரில் 19 வயது இளைஞன் 20 நாட்களில் 2 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம், அக்சரா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் தந்தி. இவரது மகன் வினோத் குமார். இவருக்கு, நவ்கடிஹ் கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தி குமாரியுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரீத்திக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு …

Alexander: தனதுவீரம், குணநலங்களால் அனைவராலும் தி கிரேட் என்று புகழப்பட்ட அலெக்சாண்டர் கி.மு 356 ஆம் அண்டு மெசபோடோமியா (தற்போதைய கிரேக்கம்) நாட்டில் இரண்டாம் பிலிப் மன்னருக்கு பிறந்தார். தன் தந்தையை பின்பற்றி தானும் ஒரு மிகப்பெரிய வீரனாக வந்தவர் இவர். மக்கள் அவரை கிரேக்க கடவுள் வியூஸ் என்பவரின் மகன் என நம்பினர். கிரேக்கத்தில் …

சேலம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வெல்டர், பெயிண்டர் (பொது), …

பிரபல யூ-ட்யூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை வரும் மே 28ஆம் தேதி நீட்டித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை மே 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது …

Online Blackmail: ஆன்லைனில் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் எல்லை தாண்டிய சைபர் குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் 1,000க்கும் மேற்பட்ட ஸ்கைப் கணக்குகளை இந்தியாவின் சைபர் கிரைம் கண்காணிப்பு அமைப்பு முடக்கியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில், ஆன்லைன் மோசடிகள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்டவற்றால், அதிக …

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Faculty, Attender பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Indian Overseas Bank

பணியின் பெயர் – Faculty, Attender

விண்ணப்பிக்க கடைசி தேதி – Within 15 Days

விண்ணப்பிக்கும் முறை – Offline…

பலர் உடல் எடையைக் குறைக்க குறைவான உணவை உண்கிறார்கள். அல்லது பசியுடன் இருப்பதன் மூலம் விரைவாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். இந்த வழியில் நீங்கள் உங்கள் எடையை குறைக்கலாம். ஆனால், குறைவாக சாப்பிடுவது அல்லது பசியுடன் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். சரியான உணவுமுறையை எடுத்துக் கொள்ளாததால், உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. அதனால் …