fbpx

ஸ்வீடனின் மால்மோவில் உள்ள லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 வகையான புற்றுநோய்க்கும் உடல் பருமனுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு புதிய ஆய்வறிக்கையின் படி உடல் பருமன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பலதரப்பட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உடல்பருமன் …

Andrei Belousov: உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஆண்ட்ரே பெலோசோவை அதிபர் விளாடிமிர் புதின் நியமித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்ற விளாடிமிர் புடின், கடந்த மே 7ம் தேதி 5வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். உக்ரைன் போருக்கு மத்தியில் இந்த தேர்தலில் …

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 61 ஆவது லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 141 ரன்களை …

Registration: சிறு பிழைகள் இருக்கிறது என்று கூறி, பத்திரத்தை தாக்கல் செய்தவரை அலைக்கழிக்கக் கூடாது என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

சொத்து விற்பனை பத்திரங்களை, சார் – பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் உரிய முறையில் தாக்கல் செய்கின்றனர். இதில், கூடுதல் தகவல், சரிபார்ப்பு தேவை எனில், அது தொடர்பான பத்திரங்கள் பதிவான, …

AstraZeneca: கொரோனா நோயால் உலகமே அச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகா ஜனவரி 4-ஆம் தேதி 2021 ஆம் வருடம் பரிசோதனையாக முதல் நபருக்கு செலுத்தப்பட்டது. கோவில் என்னும் உயிர் கொல்லி நோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி மனித குலத்தால் புகழப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.5 …

சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் காவல்துறை வாகனமாக வழங்கப்பட்டது அனைவரிடத்திலும் கவனம் பெற்று வருகிறது.

உலக அளவில் சொகுசு கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். பணக்காரர்கள், பிரபலங்கள் மட்டுமே இந்த காரை பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர். கார் பிரியர்களிடையே ஒரு கனவாக இந்த கார் இருந்து வருகிறது. இந்த நிலையில் காவல்துறை வாகனமாக சொகுசு …

Apple iTunes மற்றும் கூகுள் குரோம் டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களில் உள்ள பாதிப்புகள் குறித்து இந்திய அரசாங்கத்தின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அப்ளிகேஷன்களில் இருக்கக்கூடிய குறைபாடுகளால் ஹேக்கர்கள் ஒரு பயனரின் சாதனத்தை தொலைவிலிருந்து அணுகவும் தன்னிச்சையான கோட்களை இயக்கவும் அனுமதிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Apple iTunes-இல் இருக்கக்கூடிய கோர் …

ADMK: தேர்தலுக்கு பின் செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என்று செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களவை தேர்தலில் …

Sun Burn: நெருப்பு எரிவதற்கு ஆக்ஸிஜன் தேவை என்பதை நாம் அனைவரும் பள்ளி பருவத்திலேயே கேள்விப்பட்டிருப்போம். படித்திருப்போம். விஞ்ஞான ஆதாரங்களின்படி, விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லை. விண்வெளியில் ஆக்ஸிஜன் இருந்தால், அங்கேயும் உயிர் வாழ முடியும். இப்படிப்பட்ட நிலையில், ஆக்சிஜன் இல்லாமல் விண்வெளியில் சூரியன் எப்படி இவ்வளவு வேகமாக எரிகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு …

Psychosis: குழந்தைப் பருவத்தில் நீண்டகால தூக்கமின்மை நிகழ்ந்தால், இளமைப் பருவத்தில் மனநோய் வருவதற்கான அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தி ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) மனநல மருத்துவத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் இருந்து குழந்தைப் பருவம் வரை தொடர்ந்து போதுமான தூக்கத்தை அனுபவிக்கும் குழந்தைகள், …