fbpx

Steel Authority of India Limited (SAIL) ஆனது PESB-ன் கீழ் Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Steel Authority of India Limited (SAIL)

பணியின் பெயர் – Director

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.06.2024

காலிப்பணியிடங்கள்:

Director பணிக்கென காலியாகவுள்ள …

இந்தியாவில் விதவிதமான கலாச்சாரங்கள் மற்றும் உணவு பாரம்பரியங்கள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு உணவு குறித்த பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு விதிகளும் பின்பற்றப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் பல்வேறு விதமான உணவுகள் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு அனுபவிக்கப்பட்டாலும், ஒரு சில காரணங்களுக்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) குறிப்பிட்ட சில …

New Zealand: நியூசிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மனச்சோர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தால் நேர்ந்த அரிதான மற்றும் கடுமையான பக்கவிளைவுகள் குறித்து பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் சார்லோட் கில்மோர். 23 வயதான இவர், இவர், மனச்சோர்வுக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த லாமோட்ரிஜின் என்ற வலிப்பு எதிர்ப்பு மருந்தை உட்கொண்டுவந்துள்ளார். இது நாளடைவில் …

நம்பிக்கை துரோகம் காரணமாக தான் பல குற்றசெயல்கள் நிகழ்கிறது. இது போன்ற பல சம்பவங்கள் இணையத்தில் வரைலாகி வருகிறது. முந்தைய காலத்தில் இந்த விஷயங்களை தங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வைத்திருந்தாலும், சமூக ஊடகங்களின் வருகை மற்றும் சட்டரீதியான விளைவுகளால், மக்கள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் கசிய விடுகிறார்கள்.

கடந்த ஆண்டுகூட, …

275 Languages: பூமியில் மனிதர்களின் உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டால், மனித வரலாற்றின் ஒரு பகுதியை காப்பாற்றும் முயற்சியாக நிலவில் 275 மொழிகளை பாதுகாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

நிலவில் மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க அம்சத்தைப் பாதுகாக்கும் முயற்சியில், விண்வெளியில் மனிதர்களின் இருப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஜப்பானிய சந்திர ஆய்வு நிறுவனமான ஐஸ்பேஸ், அதன் வரவிருக்கும் ஹகுடோ-ஆர் மிஷன் …

தமிழ்நாட்டில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு …

BANW vs INDW: டி20 தொடரில் 5 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, வங்கதேச அணியை முழுமையாக ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.

ஹர்மன் பிரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் …

Car Cancer: கார்களுக்குள் நாம் சுவாசிக்கும் கேபின் காற்றில் புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான அளவு இரசாயனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அறிவியல் & தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், நமது கார்களுக்குள் நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. அந்தவகையில், பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான வாகனங்களின் கேபின் காற்றில் புற்றுநோயை உண்டாக்கும் …

செனகல் நாட்டிற்கு சொந்தமான Boeing 737 செனகல் ஏர் விமானம் அந்நாட்டின் தலைநகரான டக்கரில் உள்ள விமான நிலையத்தின் பாதையில் இருந்து விலகி விபத்திற்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செனகல் நாட்டின் தலைநகர் டக்கரில் இருந்து 79 பயணிகள் இரண்டு விமானிகள் …

காதலி பேச மறுத்ததால், இளம்பெண்ணை காதலன் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரபு அமீரகமான அஜ்மானில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் இந்தியாவைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இதில், இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள் காதல் விவகாரம் சூப்பர் மார்க்கெட்டில் …