fbpx

Aadhaar Update: ஜூன் 14ஆம் தேதிக்குள் உங்களுடைய ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்ய வாய்ப்பு உள்ளது. இன்னும் 9 நாட்கள்தான் இருப்பதால், அதன் பிறகு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதார் கார்டு மிகவும் முக்கியமான அடையாள அட்டை என்பதால் அதை அப்டேட்டாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இது …

எல்பிஜி சிலிண்டரின் விலை, ஓட்டுநர் உரிமம், பான் – ஆதார் இணைப்பு உள்ளிட்ட 5 முக்கிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம்: 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் நாளை …

கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான யூடியூபர் டிடிஎஃப் வாசன். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்ட்டு வெளியே வந்தார். அவருடைய ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.…

பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பழைய பஸ் பாஸ் வைத்தே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் ஜுன் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் பழைய பஸ் பாஸ் காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் …

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் மே 31-ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் …

Aadhaar Deadline: ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ, குடிமக்களுக்கு ஆதாரை புதுப்பிக்க இலவச வசதியை வழங்குகிறது. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆதார் அட்டையைப் புதுப்பிக்க UIDAI அறிவுறுத்தியுள்ளது, மேலும் அதை ஊக்குவிக்கும் வகையில், குடிமக்களுக்கு இலவசமாக ஆதாரை புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது. இலவச ஆதார் அப்டேட் செய்யும் வசதி myAadhaar Portal …

ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் ஆதாரை நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால் உடனே அதைச் செய்யலாம். 10 ஆண்டுகள் பழமையான ஆதாரில் உள்ள விவரங்களை புதுப்பிக்க ஆதார் அமைப்பு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இலவச ஆதார் அப்டேட்டுக்கான காலக்கெடு ஜூன் 14 வரை அவகாசம் உள்ளது. உங்கள் ஆதார் …

நரை முடி இளைய தலைமுறையினரை பாடாய் படுத்துகிறது. சிறுவர், சிறுமிகளுக்கும் இளநரை பெரும் பிரச்னையாக இருக்கிறது.

இளநரையை மறைப்பதற்காக பல வண்ணங்களை பூசிக் கொள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் விரும்புகிறார்கள் என்றால், சற்று வயதானவர்களும் டை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், இயற்கை மற்றும் செயற்கை என இரண்டு விதங்களில் கிடைக்கும் ஹேர் டைகளை வாங்கிப் …

Kangana Ranaut: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதிக்கு ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது, இது நாடாளுமன்றத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஆகும். இந்தநிலையில், இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கங்கனா ரணாவத், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.…

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. இது வெறும் அடையாள அட்டை மட்டுமில்லை. அரசோ, தனியாரோ நாம் அனைத்து உதவிகளையும் பெறுவதற்கு இந்த ஆதார் கார்டுதான் அவசியமாகிறது.

மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பது முதல் வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுப்பது வரையிலும் ஆதார் கார்டுகள் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. …