fbpx

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ள நிலையில், கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி புரிந்து வந்தாலும், மத்தியில் அதிகாரத்தில் இருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் இன்னமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர முடியவில்லை. …

‘தனிமனிதர்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க முடியாது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

காமராஜரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம் ஆகும். ஏழை, எளிய குழந்தைகள் கல்வி …

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்று திட்டத்தை முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள், பெண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.. எனினும் பேருந்துகளில் …

PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழக அரசுக்கு ஆபத்தாக முடியும் என்று ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார்..

கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் …

சானிடரி நாப்கின்கள் இலவசமாக கேட்ட பெண்ணுக்கு பதில் அளிக்கையில் ’உங்களுக்கு காண்டமும் இலவசமாக வேண்டுமா? ’ என பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹர்ஜோத் கவுர் பர்மா என்பவர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக உள்ளார். யுனிசெப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து …

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் பொறுப்பாளர் சவுரவ் கோகாய், மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ், சிரிவெல்ல பிரசாத், ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் …

”8 வழிச்சாலை திட்டத்தை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், ”விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் சில பண்டிகைகளுக்கு நேரில் சென்று வாழ்த்துகிறார். ஆனால், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை. திமுக தலைவராக அவர் வாழ்த்து சொல்லாமல் …

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார். கனியாமூர் பள்ளி மாணவி …

தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் ரூ.15,000 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் திமுக, அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட 27 மாநில கட்சிகளின் வருமான வரி தாக்கல் …

”மின்சார சட்டத்திருத்தம் எந்தவித இலவச மின்சாரத்தையும் நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “தேசியக்கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரத தேசத்திற்காக பாடுபட்ட முன்னோர்கள் பற்றியும், தியாகிகள் பற்றியும்
இளைஞர்கள் அறிய தேசியக்கொடி ஏற்ற …