fbpx

பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நான் விலகியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று …

பாஜகவில் அண்ணாமலை இணைந்த பிறகு வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் புத்தூர் பகுதியில் பாஜக நிர்வாகி கார்த்திகேயனுக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், இக்கல்லூரியில் உடற்கூறியியல் ஆசிரியராக …

குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சி மட்டுமே இருந்து வருகிறது. மேலும் இது பாஜகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் …

டெய்சி சரணிடம் வம்பு இழுத்து சண்டை போடும் திருச்சி சூர்யாவின் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த …

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் முக.ஸ்டாலினின் பழைய ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்து தமிழக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரியா …

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி மேற்கு வங்க அமைச்சருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் , மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி. இவர் குடியரசுத் தலைவர் பற்றி கருத்து கூறியது சர்ச்சையாகி வீடியோ வைரலாகி …

திமுகவினர் இந்தி கொள்கையில் மக்களை ஏமாற்றி வருவதாக கூறியுள்ள திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் ஓபிசி பிரிவின் மாநில செயலாளருமான சூர்யா சிவா, இதற்கு ஆதாரமாக தனது தந்தையின் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, கடந்த மே மாதம் திமுகவில் …

விரைவில் நடைபெறவுள்ள குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் பதிலளித்துள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் பக்கம் மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இருமாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை பாஜகவின் கோட்டை என்று சொல்லுமளவிற்கு …

பிக்பாஸ் போட்டியில் சஜீத்கான் என்ற நடிகர் தொடரக் கூடாது என புகார் அளித்ததைத் தொடர்ந்து பலாத்காரம் செய்துவிடுவோம் என இன்ஸ்டாகிராமில் மகளிர் ஆணையத் தலைவிக்கு மிரட்டல் வந்துள்ளது.

பிக்பாஸ் 16 ஹிந்தி மொழியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது. இதில் சஜீத்கான் என்ற நடிகரும் போட்டியாளராக உள்ளார். …