fbpx

பாஜக அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களிடம் ஆமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல எதிர்கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, மக்களவையிலையே எதிர்க்கட்சி எம்.பி.க்களை “அமலாக்கத் துறை வரும்” என மிரட்டியுள்ள வீடியோ தற்போது வெளியாகி …

மத்திய அரசும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. இதோடு எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று வருகின்றனர்.

அதாவது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இந்தியாவில் ரீடைல் பிரிவில் அதாவது பங்க்-களில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு …

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது …

மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மன நிறைவான ஆட்சி நடைபெறுகிறது. மன நிறைவு திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.

யாரிடமும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. மின்சார திட்டம் என்றால் எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கிறது. …

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் …

கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடம், தனது வாகனப் போக்குவரத்திற்காக அமல்படுத்தப்பட்ட ‘ஜீரோ ட்ராஃபிக்’ நெறிமுறையைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பதிவிட்டிருந்த முதல்வர் சித்தராமையா, தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது வாகனப் போக்குவரத்துக்கான ‘ஜீரோ டிராஃபிக்’ நெறிமுறையை திரும்பப் பெறுமாறு பெங்களூரு நகர காவல்துறை ஆணையரிடம் கேட்டுக் …

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் மருமகன் 30,000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதை போல் இருந்தது.

கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கே பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கி உள்ளது. ஆகவே நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜயபுரா பகுதியில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார்.

ஆனாலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் …

ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) தேசியக் கட்சியாக அங்கீகரிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் செயல்திறன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் புதுப்பிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.. அதன்படி தற்போது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.. ஆனால் அதே நேரத்தில் …

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் கடிகாரம் பற்றிய கேள்வி எழுப்பி அதன் விலை பற்றி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது …