fbpx

தமிழகத்தில் வரும் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் […]

நாடு முழுவதும் இன்று முதல், சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த மாதம் சண்டிகரில் நடந்த 47வது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதை, ஹோட்டல்கள் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட பல வீட்டுப் பொருட்கள் விலை உயரும். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகித உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும், அதன் பிறகு சாமானியர்கள் அன்றாட பொருட்களை […]

தமிழக அரசு அறிவித்த அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் […]

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் […]

இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில்; கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்லசெய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் […]

கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவிப்பு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் இளங்கோவன்; கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை அதிர்ச்சிகரமானது. இது தொடர்பான அரசு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே […]

திண்டுக்கல் மாவட்டம், அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் அவரது மனைவி மற்றும் அவர்களின் எட்டு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் விட்டின் அருகில் உள்ள சிறுமிகளுடன் சேர்ந்து அங்குள்ள கோவில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சைக்கிளில் ஐஸ் மற்றும் சமோசா விற்றுக் கொண்டு, வேடசந்தூர் சாலைத்தெருவைச் சேர்ந்த முகமதுரபீக் (50) என்பவர் […]

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் உள்ள தெற்கு வைத்திய நாதபுரம் தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால (75). தனியார் மில்லில் மேனேஜராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவரும், இவரது மனைவி குருபாக்கியம்(68) ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவரது மகன்கள் இருவருக்கும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கணவன், மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் […]

ராஜஸ்தான்  மாநிலத்தில் பன்ஸ்வாரா மாவட்டம் நாத்புரா சேர்ந்தவர் பதியா  கட்டாரா. இவரது மருமகள் சந்தோஷ். சொத்து தகராறில் மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருமகள் மாமனாரை அடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குடும்பத்தினர் இடையில் புகுந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் மருமகள் சந்தோஷின் கோபம் அடங்கவே இல்லை. மாமனாரை திரும்பவும் அடிக்க சென்றுள்ளார். மருமகளை அடக்க விடாமல் மாமியார் பிடித்துக் கொண்டதால், மாமனாரின் […]

குன்னத்தூர் அருகே அனையபதியில் வசித்து வருபவர் சசி (40). இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண்ணன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இன்று காலை சசி வீட்டு செலவிற்காக வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பார்த்த கண்ணன் அதை எடுத்து வந்து குன்னத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் […]