fbpx

ரஜினிகாந்த் சங்கி இல்லை என லால்சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அத்திரைப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நேற்று (26.01.2024) நடைபெற்ற …

ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை; விஜய்க்கு ரஜினி போட்டி என அவர் நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை.

லால் சலாம் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்; விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் அவர். ஷூட்டிங் அப்போ விஜய்க்கு …

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் சென்றிருந்தார். விழா முடிந்து திரும்பிய போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ”இனி ஆண்டும் தோறும் அயோத்தி கோவிலுக்கு வருவேன்” என்று கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகை தந்தனர். …

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் ராம் லாலாவின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கு அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து …

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தி நகரில் நாளை நண்பகல் 12:20 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.…

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.

துக்ளக் பத்திரிகையின் 54-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது …

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க, போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று காலை முதல் திரண்டு நின்றனர்.

அப்போது ரஜினிகாந்த் அவரது வீட்டின் கேட் முன்பு நாற்காலி போட்டு அதன் மீது …

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில், ‘வேட்டையன் ‘ படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 9 …

நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்தியளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. …

மக்கள் மனதில் கேப்டனாக என்றும் வாழும் நடிகர் விஜயகாந்த், இன்று நம்மோடு இல்லை. இப்படி ஒரு நாள் வந்திருக்கவே கூடாது என தொண்டர்களும், ரசிகர்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர். அந்த அளவுக்கு விஜயகாந்த் ஒரு சிறந்த தலைவனாக மட்டுமல்லாமல் ஏழைகளின் நாயகனாகவும் விளங்கினார். தன்னை தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரிக் கொடுக்கும் வள்ளலாக …